This post is for a contest - Venkittu Sir's Kavidhai Contest !
Sokka ! Evvalavu Kurai irukkudho, avvalavu kazhichikinu, baakiya pon mudippa kodu sokka !
தூரத்தில் வெளிச்சம் ; உலகச் சத்தங்கள் ;
இரண்டு நாளாய் இது தான் வாழ்க்கை;காலடியில் பல பேர் பிணமாக ;
நான் மட்டும் உயிரோடு;எங்கே இருக்கிறேன் நினைவு இல்லை; பாதாளமாக இருக்கும்;
இரண்டு நாள் முன் இரண்டாம் மாடியில்; நில அதிர்ச்சியோ !
மேலே பிணங்களை எடுக்கிறார்கள்; என்னை காப்பார்களா ?
கத்த வேண்டுமோ ? கத்துகிறேன் ; ஆனால் குரல் எழவில்லை
உடல் தளர்ச்சி; ரொம்பவும் வலிக்கிறது;
செத்து விடுவேன் ; சுவாசம் கூட முட்டுகிறது ;
அழுகை வருகிறது; மரண பயம் இது தானோ !
அழுகையில் கூட சத்தம் எழ வில்லை.
கை கால் நகர்த்த முடியவில்லை ; முடிய வேண்டும்;
முடியும்; நிச்சயம் முடியும்; "காப்பாற்றுங்கள் !";
வார்த்தைகள் வாயால் செய்ய முடியவில்லை. திக்குகிறது;
"ஆஆஆ!" .. இது தான் முடியும்; தொண்டை தளரும் வரை;
கத்தித் தான் ஆக வேண்டும்; கதறினேன் ;
தூர வெளிச்சம் கூட மறை ந்து போனது; இருள் கூடியது;
ஆனால் சத்தம் ; சத்தம் மட்டும் ; பளீரென வெளிச்சம்;
என்னை காப்பாற்ற வருகிறார்கள்;
காப்பாற்றி விடுவாற்கள் !
6 comments:
Dude, check the link to the contest post...
thanks Pal. kavidhai eppadi da irukku !
Keerthi, konjamak alla niraiyavea ennai pathitha kavithai. antha vazhnthuvidoom enRa nambikkai vazi vittatha vidavillaiya, antha kadasi vari mathri naanum thavithapadi.
Good one. Keep it up.
keerthi,
good imagination.maybe u could have cut shot 2,3 lines...
Keerthi,
Very touchy indeed.
I appreciate your great effort.
My only wish....The rules of the contest...should have been ....different.!
Sorry Keerthi...This great attempt of yours...cannot qualify..!
I apologize....keep up the great work.!
venkittu sir,
im very upset. :(
Post a Comment