"அப்படித்தாண்டி எடுப்பேன்.. என்ன பன்னுவ ?"
"டீ யா ? அம்மா பாரும்மா என்னை டீ போட்டு கூப்பிடறான்.."
அம்மா வந்தாள்.
பளார்.. !! "டீ போட்டு கூப்பிடுவெ ? இனிமே கூப்பிடுவியா ? " பளார்..
-----------------------------
அக்காவும் தம்பியும் தூங்கியிருந்தனர்.. "ரெண்டு பேரையும் சமாளிக்க முடியலைன்னா.. நாழிக்கு நாழி சண்டை.. ஓயாத சண்டை.. இப்பொவே இந்த கதி.. பெரியவாள் ஆனப்பறம் ரெண்டும் என்ன பன்னப்போறதோ தெரியலை.."
------------------------------
"அச்சிச்ச்சிச்ச்ச்சு... என் செல்லமே.. செல்லக்குட்டி.. பட்டுக்குட்டி..." ... விசு விநோதமான பாஷயில் குழந்தையைக் கொஞ்சிக்கொண்டிருந்தான்...
குழந்தைக்கு ஒன்றும் புரிந்ததாய்த் தெரியவில்லை.. கை காலை உதரியது.. ஒரு கை அவன் பேக்கட்டில் மாட்டிக் கொண்டது...
"பேணா வேணுமாடி தங்கம்... மாமா பேணா வேணுமா ? ந்தா ந்தா ந்தா.... புடிப்புடிப்புடி..."
லதா சிரித்தாள்..
8 comments:
koncham autobiography?:)
Very well-timed and well written, boss!
Congratulations Keerthi
hey..this is really good and very sweet too. Best wishes to the baby to manage this mama!
Keerthi...sorry enna idhu..enakku onnume puriyaliye?? Thamizh pramadham...Nadai romba edhartham..But..vishayam puriyalai..
Please clarify :) for this Tubelight.!
this if for venkitu
First yellarum chinnavala irukarche,
brothers and sisters are fighting for a pen.
Amma / appa nenachikara.. ippove ippdi sandai podarale if they grow up wat would happen..
last stanza ...
brother is konjifying sister's baby.... athoda leg pocketla patta udane anda brother(mama) is giving his pen to the baby... When they(brother & sister) grow up.. ippdi than irupanga...
Excellent keerthi.. the way u've narrated... gr8
wow!
cho chweet!
konjam autobigraphy? as pk says!
i fight with my sis like this..to this day i fight with her...
Guess i just cant fight with her kid....
Nice short story made out of your experience. Good!!
Post a Comment