மாவீரனும் ஒரு நேர்மையும் கை கோர்த்துக் கொள்ள
அகராதியோ அது ராகவன் என அர்த்தம் சொல்ல !
அதிகாரமோ ஆர்ப்பாட்டமோ இவன் பேச்சில் இல்லை
முன் ஆய்வதில், பின் பாய்வதில் இவன் புலியின் பிள்ளை..
-----------------------------------
மச்சான் பேரு மதுர !! நீ
நின்னு பாரு எதிர... நான்
றக்க கட்டி பறந்துவரும்..
ரெண்டு காலு குதுர !!
-----------------------------------
No inferences here.. Just a funny feeling.
4 comments:
Superb keerthi..This is kannan from Muscat..Thats a good comparison.
Well I wish the movie's problem gets resolved soon and we get to see the movie very soon
Kannan
agree.
still...ivaru kuthirayaan...avaru puliyaan. rendu peryaum sathyaraju kitta anupanum.
kannan, :) ... i wish the same .. thanks.
lazy, ha ha.. ada.. ivanga lollu thaanga mudilayappa appdimbaar.
Which brings me to a piece from another Aandavar song
"vaankozhi mayilin aattam ariyuma?"
Post a Comment