சமயபுரம் போவதென்றால் எனக்கு கொள்ளை இன்பம். முழு ஆண்டுத் தேர்வு விடுமுறைகளில் மட்டும் போகக் கூடிய இடம். வேறு நாட்களில் அம்மா அல்லது அப்பா மட்டும் போய் வருவர். சில சமயம் ராமன் சித்தப்பா அங்கிருந்து வருவார். சித்தப்பா பெரும் செல்வந்தர். வரும்போது நிச்சயம் ஏதாவது விளையாட்டுப் பொருள் வாங்கி வருவார். கடைசியாக கயிற்றில் தொங்கவிட்டால் பறக்கும் பறவை பொம்மை வாங்கித் தந்தார். சித்தப்பா பொம்மை வாங்கும் போதெல்லாம் இரண்டாக வாங்குவார். ஒன்று எனக்கு. இன்னொன்று சாமிக்கு.
-----
நாளை தொடரும்/முடியும் !
2 comments:
WHO IS LEARNED?
One who, consuming midnight oil
in studies diligent and slow,
teaches himself, with painful toil,
the things that other people know.
nice to see some post in tamil.
Post a Comment