Sunday, September 10, 2006

Yesterday @ Marina Beach

Baloonkaaran

ஊதி ஊதியே இளைத்தவன் !
சுவாசத்தையே மூலதனமாக்கி
வண்ணங்கள் விற்க்கும் இவன்
வாழ்வில் நிறங்கள் இன்னும் நுழையவில்லை !

வறுமையின் நிறம் சிவப்பென்று
யார் சொன்னது ?
காற்றாடிகள் முன் சுழல
பலூன்கள் பின் பறக்க
நடுவில் பெடல் மிதிக்கும்
பலூன்காரனைச் சுற்றித் தெரியும்
அனைத்து வண்ணங்களும்
வறுமையின் நிறங்களே !


Sony DSC H5 - Aperture - f/3.5 Exposure - 0.017(1/60) sec

5 comments:

Prasanna Parameswaran said...

super keerthi! nalla irukku kavidhai! vaarungal kavidhai ulagathirku! thodarndhu ezhudungal!

Unknown said...

That was wonderfull....Romba nalla erukku unga kavidai....
Megavum anubadhichu ezhuthina pola errukku....No more words to explain...too gud

Jeevan said...

Nice kavithai, pic good!

expertdabbler said...

super kavidhai man!

ps:
idhaan monday vara azhaga?

KRTY said...

prasanna, thanks !

mridula, :) Thank you so much !

jeevan, nandri.

PK, thanks. Mannichidunga PK. Sudharsan dhaan sodhappittaar. Nera solren.