
Then I understood what he is trying to say.
"தமில்நாட்டை ஆளுறது அஞ்சு பேர்.."
பின்னால் இருப்பவர்.. "தலைவா ! ஒருத்தர்தான்..."
"ம்ம்.. சும்மா இரு.. பன்ச்ச கவனி.. தமில்நாட்டை ஆளுறது அஞ்சு பேர்.. ஒருத்தர் கலைஞ்சர்.. அப்புறம் தயானிதி... அப்புறம் ஸ்ட்டாலின்... ஆகமொத்தம் அஞ்சு பேர்.."
"தலைவா... மூணு பேர்தான் சொன்னீங்க.."
"இப்பொ நீ சும்மா இருக்கப் போறியா.. இல்லே பேரரசு படத்துக்கு அம்பது Free டிக்கெட் வாங்கிக்கறியா.. ?"
பின்னால் இருப்பவர் பதறி அடித்து ஓடுகிறார்...
விஜயகாந்த் மக்களிடம் திரும்பி... "டமிளக மக்களே... நான் உங்களுக்கு கலர் டீவி தரப்போறதில்லை... ஆனால் கலர் கலரா சொக்கா மாட்டிக்கினு உங்களை குஷிப்படுத்தப் போறேன்.. இந்த உள்ளாட்சி தேர்தலிலே நாங்க ஜெயிச்சா... தர்மபுரி டிக்கெட் எல்லாருக்கும் Free... அந்த படத்துல இந்த Sceneதான் Action Sequence... வில்லனை பயமுறுத்தத்தான் இந்த போஸ்.. என்னை இப்படி பார்த்த உடனே.. நான் ஏதோ Statistics சொல்லப்போறேன்னு பயந்து ஓடிடுவான்.. . எப்பிடி... ஆங்ய்ய்"
3 comments:
kalasiputeenga ponga! very nice! :)
thanks for heeding to my request...great post thala
ROTFL!!
Post a Comment