வாரம் ஐந்து நாள் வியர்வையில் உழைக்க வாரம் இரு நாள் இயற்கையை ரசிக்க
வீசும் காற்றாய் மாறி மலர்களைக் கொள்ளையடி மனசுக்குள் வெள்ளையடி
மீண்டும் பிள்ளையாவோம் அலையோடு ஆடி
பறவையின் சிறகு வாடகைக்குக் கிடைத்தால் உடலுக்குள் பொருத்திப் பறந்துவிடு
பறவைகள் எதற்கும் பாஸ்போர்ட் இல்லை கண்டங்களைத் தாண்டி கடந்துவிடு
இன்று ஓய்வுதானே வேலை ஆனால் ஓய்ந்து போவதில்லை
மாமேய் !!
2 comments:
Simple and cute...
அது சரி பையன் எந்த இயற்கையை ரசிக்கிறான் ? ;-)
Post a Comment