அப்போ தான் பிச்சை கறுப்பே !
இப்பொத்தான் செக்கச் சிவப்பே !
எப்போதும் பச்சை தமிழன் ! - Yes !!
அட அட அட ! அசத்துது உன் ஸ்டைல் !!
"ஒரு கூடை சன்லைட்" என்ற பாடல் எப்படிப்பட்ட வரவேற்பைப் பெறுகிறது என்று நான் பார்த்தாக வேண்டும்.
அப்டேட் :
அட ! அட ! அடடா !
"அப்பத்தா வெச்ச கறுப்பே" என்பதை கடிச்சுத்துப்பி பாடகர் பாடியதை நான் பிச்சைக் கறுப்பே என அனர்த்தாமாக எடுத்துக் கொண்டதற்கு ரஜினி பக்தர்கள் சம்மேளனம் மன்னித்து ஆட்டோ அனுப்பாமல் அனுக்ரஹிக்கனும்.
இருந்தாலும் எனது கற்பனாக்ருதியை நீங்கள் பாராட்டியே தீர வேண்டும்.
"கனி தேடும் கலகக்காரா
கண் தடவும் கந்தளமாறா !"
கமலஹாசனுக்கு "கற்க ! கற்க !" மாதிரி, ரஜினிக்கு "ஒரு கூடை சன்லைட்" அமைந்துள்ளது. பின்னி பெடலடுக்கிறது இந்தப்பாடல். ஷங்கர் எப்படி இந்தப்பாடலுக்கு உயிர் கொடுத்திருப்பார் என்று நினைத்துப்பார்ப்பது வீண். ஸ்லோ மோஷனில் ரஜினியை நடக்கவைத்து எனனுடைய காமிராவில் படம் எடுத்தால் கூடப்போதும். அனைத்து ரோமங்களும் வானம் பார்த்து நிற்கும். அத்தனை ஸ்டைல்.. இப்பாடலுக்கு உயிர் இசைப்புயலோ, கவிப்பேரரசோ தரவில்லை. ஸூப்பர் ஸ்டார் கொடுத்திருக்கிறார்.
சிவாஜி - திரைப்படமாக இல்லாமல், ஒரு வைபவமாக நடக்க வேண்டும். நடக்கும்.
I love celebreties being celebrated.
5 comments:
அது வந்து அப்படியல்ல.
அப்பத்தா வெச்ச கறுப்பே,
இப்பத்தான் செக்க சிவப்பே.
சீக்கிரம் blogpostஐ மாற்றாவிட்டால், யாராவது ஆட்டோ அனுப்புவார்கள் !!
அது வெச்ச கறுப்பே என்று நினைக்கிறேன் கீர்த்தி
I as sure this still is from the song "Balleilakka..."
I love the song.... should be the Intro....
"Pattaiya kalapa pogudhu...."nu sattene sonneen.
----------------
Ravi Varman
I somehow do not like Sivaji songs other than "Sahara". Might be repeated hearing may change my opinion. That's what happened with "Kaadhal Desam". I returned the cassette after hearing it for once :-(
But still I believe in Shankar to make Sivaji a super hit.
Onnum illatha pattukku ellam evala build-upa....Probably you people all are Rajini-Rehman fans....Nothing great about Sivaji Songs..it does not impress a"lay man" like me...Harris jeyaraj is 10 times better than the current Rehman...By the way enakku our onmai therinjay akkanum....Keerthi nee kamal fana????Rajini fana????
By the way chandramukhiku 700 days ellam rompa over...Atha padam venna 100 naal odalam...700 daysaa...Tamil makkaley konjamavathu thiruthinga...Ennoda Sapaam ellam sivaji flopaga kadavathu...AVM Bondi akanum...
Post a Comment