Wednesday, May 30, 2007

BOSS - Bachelor Of Social Service



சிவாஜி அம்மவிடம் - "அம்மா ! ஏம்மா என்னை கறுப்பா பெத்தீங்க .... ?" என்று கேட்க

அம்மா பாவமாக (வடிவுக்கரசி).. "வெள்ளையா பொறந்தா அழுக்காயிடுவியோன்னுதான்பா கறுப்பா பெத்தேன்..."

சிவாஜி டிரெய்லர் சம்பந்தா சம்பந்தமில்லாமல் IBNLiveல் பின்னிப் பெடலெடுக்கிறது. டாப் டு பாட்டம் கலக்குகிறது டிரெய்லர். வழக்கமான அம்சங்கள் எல்லாம் நிறைந்த படு சூப்பரான மசால படம் போல இருக்கிறது. அது சரி..! ரஜினியிடமிருந்தும் ஷங்கரிடம் இருந்தும் வித்தியாசத்தை எதிர்பார்ப்பது என் தவறுதான்.

மேற்கண்ட உரையாடலை கேட்டவுடன் எனக்குத் தோன்றிய சந்தேகம், "ரஜினிக்கு, தான் கறுப்பாக உள்ளது குறையாக இருக்கிறதோ ?" என்பது. ஓரிரண்டு படங்கள் இல்லை, பலப்பல படங்களில் இவரது நிறம் குறித்து ஒரு உரையாடல் அல்லது ஒரு பாடல் வரி என்று ஏதாவது ஒரு தேவையில்லாத ஒரு விளக்கம் இருக்கும்.

"உடம்புதான் கறுப்பு.. மனசு வெள்ளை..." அப்பப்பப்பப்பா.. ! தாங்கலைடா சாமி.

அதெல்லாம் விடுங்கப்பா... ஜூன் பதினைந்தாவது வருவாரா ? இல்லை "தேவுடா ! தேவுடா ! அப்பீட்டு" என்று இன்னுமொரு கல்தா கொடுக்கப் போகிறார்களா... ?

டிரெய்லரிலேயே பயங்கரமாக படம் காமித்திருக்கிறார்கள். எனக்கு மூன்றாம் நூற்றாண்டுப் பழமொழி ஒன்று ஞாபகத்திற்கு வருகிறது.... அது என்னவென்றால்..

"ஓவர் சீன், உடம்புக்கு ஆகாது".

6 comments:

Anonymous said...

I am not sure it is a shankar brand film by looking at the trailor...it is a just another rajini brand masala film...do not expect any surprises...matrix fight ellam rajiniku rompa over

Sowmya said...

haha..anon.

keerthi,thanks for the trailor.

intha trailor lam yen podaranga nu ippo than theriuthu.over aa scene kamichalavathu usharagi padathai romba ethirparthu vara maatanga nu than. konjam muthalval, konjam indian, konjam gentleman kalathu seitha kalavai than sivaji oo !

padathukku ticket vangarathu micham :)

Anonymous said...

everyone have their own views and it needs to be respected. appadi paatha...pala rasigargalukku rajini padamna atha vida vera ethuvum thevai illa....he is celebrated in the same way as Sachin and Dada...rasigargalukku ithanala perusa laabam illa...but it is a way they enjoy their life...sila makkal padam differenta irukannumnu nenaippanga...silarukku..."No logic only magic" thaan venum..That is what is Rajini. Kamal & Rajini both products of the Balachander brand but both are of different class...They entertain ppl in their own way. Makkal santhoshama iruka varaikkum everything is ok..

Anonymous said...

> ரஜினியிடமிருந்தும் ஷங்கரிடம் இருந்தும் வித்தியாசத்தை எதிர்பார்ப்பது என் தவறுதான்.


> "ஓவர் சீன், உடம்புக்கு ஆகாது".

- Stomach burning?

KRTY said...

Anon #1, "matrix fight ellam rajiniku rompa over" - Very vaasthavam :)

Sowmya, avasyam Sivaji paarunga.. there's always something special in a Rajini movie...

Anon #2, agreed. Ippo naan enna thappa sollitten ?? or if it is just a generic opinion you are making, point taken.. ! :)

Anon #3, Stomcah Burningaaa ... Machi.. We need to talk !

Anonymous said...

its just the matter of choice... If i want non-veg i will go with it... If i want veg i will go with it.... No point in criticizing my choice or the food....

So try to Blog on something very creative like other blogs under ur profile, rather than telling some ill about others... also Why shud u do this ??? there are crap pplz to do such non sense....

Simply luv ur content !
Ur fan.....