Sunday, May 20, 2007

Mini Kshethradanam

Kodi Maram

Went out to Mayiladuthurai and few other places this weekend. It was a temple-trip. Kshethradanam, as they would say. Got a bunch of photos (as expected), coming soon on Avyukta.

Kaliyakudi Hotel

மாயவரம் காளியாகுடி ஹோட்டல் தஞ்சாவூர், கும்பகோணம் வட்டாரங்களில் மிகப் பிரபலம். மயூரநாதஸ்வாமி கோவில் பற்றி தெரியாதவர்கள் கூட மாயவரத்தில் உண்டு. ஆனால் காளியாகுடி தெரியாமல் இருக்க முடியாது. பட்டமங்கலத்தெருவில் இருக்கும் இந்த ஹோட்டல் ஒருகாலத்தில் கொடி கட்டிப் பறந்தது. உபசரிப்புக்கும், சுவைக்கும் பேர் போன இடம். இன்று அதெல்லாம் இல்லை. ஹோட்டல் மட்டும் இருக்கிறது. மெனுவில் குல்சாவும், கைமா பரோட்டாவும் இடம்பெற்றுள்ளன. (இன்னும் வரும்...)

1 comment:

Ravi said...

Keerthi, Kaaliyakudi halwa is still good I think. Try paneengala?