Good ones so far -
ஒரு கூறை சன்லைட் !!! - (by KB)
ஓலையும் ஒளியும் - (by Shrikanth)...
ஏழையின் சூரியன்
ஓலையின் வழியே..... (By Tring Tring Prabhu)
கூரையப் பிச்சுட்டு
கொட்டும் சூரியன்... (By Vignesh)
ஓலையின் ஓட்டைக்குள் எங்கள் வாழ்க்கை தெரிகிறதா.. !
எங்களை அணைத்து நிற்க உதய சூரியனுக்குத்தான் மனமில்லை
இந்த சூரியனின் முகமாவது எங்கள் மீது திரும்பி இருக்கிறதே !... (By Sowmya)
Though the idea was to get Poems from you guys, these titles/ captions were good too. Keep them coming !!
7 comments:
Oru 'Koorai' Sunlight... ;-)
Olaiyil oli
Olaiyum oliyum (DD) :)
ஏழையின் சூரியன்
ஓலையின் வழியே.....
கூரையப் பிச்சுட்டு
கொட்டும் சூரியன்
Olaiyin ootaaikalil engal vaazhkai therikiratha !..!
Engalai anaithu nirka suriyan...uthaya suriyanukku than manamillai..!
Intha suriyanin mugamaathu engal meethu thirumbi irukukirathey !!
Sooriyan romba pollathavaan...
Naan koorai veythu maraithalum, enn arai'inul etti parkiran...
Thanks everyone. I liked all of them. ! :)
Post a Comment