Wednesday, September 26, 2007

யுவன் கைண்ட் அட்டென்ஷன் ப்ளீஸ் !

யுவன் சங்கர் ராஜா !

கலக்கலாக இசையமைக்கிறார்.
கொடூரமாகப் பாடுகிறார்.

யாராவது இவர் பாடுவதை நிறுத்தச் சொல்லுங்களேன்.

கன்வென்ஷனல் பாடல்களை அன்கன்வென்ஷனலாக பாடுவதால் மட்டும், பாடல் பெருமை பெறாது.

மேலும், இந்த ஸ்டைல் அலுக்கிறது.

புதுப்பேட்டையில் "ஒரு நாளில்.." என்ற பாடலை ஒரு இனிமையான குரலில் கேட்டிருந்தால், இன்னுமும் என் ப்ளேயரில் அந்த பாடல் ஒலித்துக் கொண்டிருக்கும்.

தமிழ் எம். ஏ. வில் ஒரு பாடல் ரேடியோவில் கேட்டேன். "இன்னும் ஒரு இரவு" என ஆரம்பிக்கும் பாடல். மீண்டும் புதுப்பேட்டையின் "நெருப்பு வாயின் ஓரமாய் தெரியும்" பாடிய கமல் ஸ்டைலில் ட்ரை செய்திருக்கிறார் (பாடலே அதே பாணிதான்). யப்பா !

பாடல் பாடுகிறோம் என்ற சிந்தனையுடன் பாடுங்கள். கத்துவதெல்லாம் பாடல் இல்லை. ரொம்ப நாச்சுரலாக, நேட்டிவிட்டியுடன் வேண்டும் என்று எதிர்பார்த்தீர்களானால், பாடல் செய்வதையே நிறுத்திவிடுங்கள். அது தான் ப்யூர் நாச்சுரல் சினிமா. (நாச்சுரல் சினிமா என்பது ஓக்ஸிமோரான் என்பது வேறு விஷயம்).

ஒன்று இரண்டு வந்தால் பரவாயில்லை. பல பாடல்கள் பிதற்றல் ரகத்தை பின்பற்றுகின்றன. கொஞ்சம் கண்ட்ரோல் ப்ளீஸ். அலுப்பு தட்டுகிறது.

அப்புறம், யுவன்.. ளாணா, ஷாணா எல்லாம் நல்லா கத்துக்கிட்டு பாடுங்க.

பை தி வே ! கண்ணாமூச்சி ஏனடா பாடல்கள் ப்ரமாதம். குட் லக்.

5 comments:

Anonymous said...

// புதுப்பேட்டையில் "ஒரு நாளில்.." என்ற பாடலை ஒரு இனிமையான குரலில் கேட்டிருந்தால், இன்னுமும் என் ப்ளேயரில் அந்த பாடல் ஒலித்துக் கொண்டிருக்கும். //

ஐயோ..! இதே பாட்டு தானே ஜெயம் ரவி நடித்த தீபாவளி படத்தில்
போகாதே... போகாதே.." என்று வருகிறது...

P.S. Suresh Kumar said...

nalla nachchunnu sonneenga keerthi... Yuvan thaan paduraarnaa... koda irukkura director ellam enna panraanga... btw Tamizh MA is a very refreshing soundtrack otherwise... though i don;t have much hope on the movie

Unknown said...

i don't totally agree with you.

ethanaiyoo padala yar yarooo kevellamaa padum poothu, yuvan kedukarthulla thapp illa. let him learn signing, of course at someone's cost.

intha mathiri experiment panna than pinnnadi vara music directors ozunga irrupanga.

Sowmya said...

dhana..neenga music director dheena va :P

"koothaadi koothadi pottudaithandi" - kanakka ayiducha yuvan kathai !

Raja enna panrar?

KRTY said...

Srikanth, ஓ ! அப்படியா ? கேட்டுப்பார்க்கிறேன்.

சுரேஷ், :) நான் சொல்லவந்தது யுவன் பற்றி மட்டும் தான். இன்னும் கேவலமாக பாடுபபர்கள் இருக்கிறார்கள்.

தனா, தப்பு இல்லையா ? அடப்போப்பா !

செளம்யா, ராஜா தயாராகிக் கொண்டு இருக்கிறார். Await a surprise :)