வில்லவன் வாதாபி நடத்திய எபிசோட், உங்களுக்குத் தெரிந்திருக்கும்.
வில்லிவாக்கத்தில் இருக்கும் சுவர்னாம்பாள் சமேத அகஸ்தீஸ்வரர் கோயிலின் ஸ்தலபுரானம் அதுவே.
வில்லவன், வாதாபியை ஒரு கனியாக மாற்றி அகத்திய முனிவருக்குப் படைக்க அவரும் சாப்பிட்டுவிட்டார். ஆனால் க்ளைமேக்ஸில் வில்லவன் "வாதாபி ! வா" என்று ப்ராம்ப்டிங் செய்வதற்கு முன் "வாதாபி ஜீரனோத்பவ !" என்று பன்ச் டையலாக் அடித்து வாதாபியை கபளீகரம் செய்துவிட்டார் அகத்திய மாமுனிவர்.
இந்த வில்லவன் வாதாபி காம்பினேஷன் தான் "வில்லிவாக்கம்" என்று பெயர் வரக்காரணம்.
மெயின் புராணங்களைவிட இந்த மாதிரி சைட் கதைகள் கலக்கலாக இருக்கும்.
5 comments:
hi keerthi,
happy to see our villivakkam story. even i belong to villivakkam. i like our Shiva temple very much. today i am very very happy to see the picture.
eventhough, this comment is not related to the blog.. i want to tell u.. u can come across the news about stray dogs biting small children, some action must be taken against those dogs(sori naai). but this blue cross people are giving useless suggestion and preserving those sori naai's. Put a punch blog about this. this is Neyar viruppam
Adede, villiwakkam bloggers jaasthi aayitte irukke.. Good ! Let me learn about it and write on it. Will do !
thalaiva thanks for considering that sori naai matter!
Villivakkam vaalgha!
It is not villavan - it is vatapi and ilvalan.
Refer:
http://en.wikipedia.org/wiki/Vatapi
Post a Comment