Saturday, November 17, 2007
க்ளைமேக்ஸ் நெருங்கும் வேளையில் என் நண்பரிடம் திரும்பிச் சொன்னேன், "லெட்ஸ் கெட் அவுட் ஒஃப் திஸ் மூவி !". ஓட்டமாய் ஓடி வெளியே வந்துவிட்டோம்; பிக் டிஸபாயின்ட்மென்ட்.
டைரெக்டர் ப்ரியாவின் கண்ட நாள் முதல் பார்த்து இம்ப்ரெஸ் ஆகி துணிந்து சென்றோம். சத்யராஜ் மட்டும்தான் உட்கார வைக்கிறார். ப்ருதிவிராஜ், ராதிகா சப்போர்ட் பண்ணுகிறார்கள். ஹீரோயின் சந்த்யா சொதப்பலோ சொதப்பல். சிம்பிள் ரியாக்ஷன் கூட காட்டத் திணறுகிறார். சத்யராஜ் மட்டும் புல்ஸ் அப் ஹிஸ் வெயிட். கதையும் பெரிதாக இல்லை. குழந்தைத் தனமான ஸ்க்ரீன்ப்ளே ! என்னங்கப்பா !! தீபாவளிப் படங்களில் சுமாரான படத்துக்கே இந்த நிலமை என்றால் ஏடிஎம், பொல்லாதவன் எல்லாம் நினைக்கவே பயமாக இருக்கிறது.
அப்ரிஷியேட் பண்ண வேண்டிய விடயங்கள் - யுவன்.
வீடுகளுக்கு உள்ளேயே நடக்கும் பல காட்சிகளில் சினிமேட்டோக்ரஃபி கலக்கல்.
அம்புட்டுத்தேன்.
முக்கியமான ஒரு விஷயம். எனக்கு மிகவும் விருப்பமான "கண்ணாமூச்சி ஆட்டம் ஆடித்தான்" என்ற பாடல் எப்படி படமாக்கப்பட்டிருக்கிறது என்று ஆவலுடன் தியேட்டரில் உட்கார்ந்திருந்த எனக்கு பளார் என்று அறை ஒன்று கிடைத்தது. கதானாயகன் ப்ராமணனாம். அதனால் மடிசாரில் மாமிகளும் மாமாக்களும் டான்ஸ் ஆடுகிறார்கள். பார்ப்பதற்கே எரிச்சலாக இருந்தது. வெரி சீப்.
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
பொல்லாதவன் நன்றாக இருப்பதாக கேள்வி. "கண்ணாமூச்சி ஆட்டம்" பாடலை டிவி-யில் பார்த்து நானும் நொந்து போய்விட்டேன். இரண்டாவது படத்திலேயே இப்படி சொதப்பும் இயக்குனர்களை என்னவென்று சொல்வது :(
i've planned to go, because my fav prithvi looks very smart... is it so boring?... what is ur advise?
i second senthil. my colleague said Polladhavan is good. if you dont want to spend a lot for the risk taken. see it in Krishnaveni.
Hi
It is a poor remake of hollywood "Guess Who" (Ashton Kutcher and Bernie Mac starrer). Priya managed to mess up a good storyline. She has also thrown in few scenes from "Meet the Parents". If you get a chance watch "Guess Who".
-RRC
இதுவும் புஸ்வாணமா?!!
Post a Comment