Thursday, November 29, 2007

பலே பாண்டியா

Nikumo Nikaadho !

முக்கு முக்கு என்று முக்கி பெட்ரொனாஸ் டவரை கட்டியாகிவிட்டது. இதை நிஜம்மாக கட்டிய மேஸ்திரிக்கு கூட இந்த அளவு சந்தோஷம் இருக்குமா என்று தெரியவில்லை.

இனிமேல் நீலவானம் கட்ட வேண்டும். ப்ரச்சனை என்னவென்றால், இதுவரை கட்டத்தில் இருக்கும் படத்தைப்பார்த்து உத்தேசமாக எங்கே வரும் என்று ஊகிக்கமுடியும். இனிமேல் இருப்பதெல்லாம் நீலவானம்.. கட்டம் முழுவதும் நீலமாக இருக்கும். இதை வெகு சீக்கிரத்தில் முடித்துவிட முடியும் என்பது துர்லபம்.

பார்ப்போம். இன்னும் மூன்று நாட்களில் என்ன நிலைமை என்று..

5 comments:

Shivathmika said...

Unnal mudiyum thambi thambi

Jeevan said...

பலே பாண்டியா பலே. Vazthukkal :)

Shobana said...

Eh, kalakiray chandru! Super. Looks like you are totally into this. Finish it soon, waiting to see it. Once a couple of us friends, did a 1000 piece puzzle in 1 day...athukay mulee pithunguchu.

SHAILENDRA said...

Living your second child-hood, keerthi?

Chakra said...

Someone gifted Anirud a 500 piece puzzle. Its too early for him.. but after seeing your posts on the topic, I intend to start that one.