Friday, January 25, 2008

நிலவொளி

Dad and Moonlight

அப்பாவின் ஸில்ஹவுட் நிலவொளியில்.

பலர் இதை நிலா என்று நம்ப மறுத்தனர். கேமராவை க்ளிக் செய்துவிட்டு ஐந்து வினாடிகள் ஷட்டரை திறந்து வைத்து உட்கார்ந்திருந்தேன். அட்டகாசமாய் ப்ராஸஸ் செய்து கொடுத்தது என் கேமரா. எப்டி ?

No comments: