Friday, February 29, 2008

கார்டு மேல கார்டு வந்து கொட்டுகிற நேரமிது.. !

Macro_Plastic Money

தேடிப் பாக்குறேன்
காந்தியத்தான் காணோம் !!

ரூவா நோட்டுல வாழுறாரு காந்தி...
வாய் நிறைய ஜோரா
புன்னகையை ஏந்தி...

தேடிப் பாக்குறேன்
ரூவா நோட்டக் காணோம் !!

No comments: