Sunday, March 02, 2008

ஈ - சிலந்தி - போட்டோ - தர்மம்

Web Assault

முழு படத்தை முதலில் இதை க்ளிக் செய்து பார்க்கவும்

இந்தப் படத்தை எடுத்த சந்தோஷத்தில் பிரபு கார்த்திக்கிடம் காண்பித்தேன்.

"நல்லா கஷ்டப்பட்டு எடுத்திருக்கே... ஆனால் ஏதோ ஒரு பன்ச் மிஸ்ஸிங்" என்றார்.
கொஞ்ச நேரம் சிந்தனையில் ஆழ்ந்தேன்.

"பி.கே.. எனக்கு ஒரு டவுட்"... என்றேன்.
"செப்பு" என்றார்.

"இந்த ஈ செமத்தியா மாட்டிட்டிருக்கு... உயிரோட இருக்குன்னு வெச்சுக்கோங்க.. அதை அப்படியே சிலந்தி வந்து சாப்பிடட்டும்ன்னு விட்டுட்டு போறது தர்மமா ?" என்றேன்.

"இப்ப இந்த ஈ எதைப் பண்ணனுமோ, அதைப் பண்ணும்... அததுக்கு அததோட தர்மம்.. என்ன சொல்லறே ? " என்றார்.

"ஹ்ம்ம்... அது சரி.. ! நம்ம தர்மம் போட்டோ எடுத்தாச்சு !" என்றேன்.

"அம்புட்டுதேன் !" என்றார்...

6 comments:

Anonymous said...

its a nice photograph and a nice conversation. What is right keeps changing with the person and the circumstances

Narayanan Venkitu said...

Nalla photo nalla discusson between two intelligent photographers !

Andha E...pavam dhaan!

Anonymous said...

Cha ippidi press reporter madhiri behave pannittele :)

Chakra said...

பி. கே. மாதிரி பெரியவங்க சொன்ன பெருமாள் சொன்ன மாதிரி.
எல்லாம் சரியாத்தான் இருக்கும்.

btw, சூப்பர் போட்டோ.

KRTY said...

GVB Sir, Venkittu Sir, Chakra, thanks.

Anonymous said...

inime nee gtalk la vandha 'ippo pesa poradhai blog la poda maaten' nu promise pannina dhaan pesuven :D