Friday, June 20, 2008

பலராம் நாயுடு Fan Club



பலராம் நாயுடு : "ஐ திங்க் இன் தி லோக்கல் லாங்குவேஜ்... யூ சீ !!!!"
அப்பாராவ் : "யெஸ் ஸார்.. ஹீ கேன் ஸ்பீக் ஃபை லாங்குவேஜஸ் இன் தெலுகு சார்..."
-----
கலீபுல்லா கான்..: "சார்,... லாரி காரன் இடிச்சுட்டுப் போயிட்டான் சார் !!!"
பலராம் நாயுடு..: "என்னது ????"
கலீபுல்லா கான்.: "லாரி.. லாரி காரன் இடிச்சுட்டுப் போயிட்டான் சார்.... !!!!"
பலராம் நாயுடு..: "கரெக்ட்டா சொல்லுங்க.... இடிச்சது லாரியா ? காரா ???"
-----

3 comments:

Jeevan said...

haha... nice.

Unknown said...

Another nice one from Balaram Naidu to Govind:
"Nee enna terrific scientista illa scientific terrorista??"

:-)

~Sriram

KRTY said...

Thanks Jeevan.

Sriram, enna voice modulation la ?? Chancey illa ma !