
Full Size
நானும் அவனும் சேர்ந்து கேட்போம் காசு
தானும் அமர்ந்து வழி செய்வான் பாகன்
காணும் பக்தரெல்லாம் துதிக்கையால் குட்டி
யானை ஆசிர்வாதம் ஒரு ரூபாய்க்கு விற்போம்
நல்லதோர் யானை செய்தே, அதை
நலங்கெட பிட்சை கேட்க வைப்பதுண்டோ !
சொல்லடி காமாஷி - எனைப் புகழ்மிக்க தலையுடன் படைத்துவிட்டாய்
வெல்லமும் தாராயோ - இந்தெப் பெரும்பசி
போக்கிட வழிகள் செய்வாய் !
3 comments:
badavaakavi keerthiyar vazhga!
both for the compistion and the uttalakadi kavidhai :)
you proved you are a s/w professional in that kavidhai :D
நன்றி பி.கே அவர்களே !
பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்றுவிட்ட போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே! :)
Post a Comment