Wednesday, November 05, 2008

America has won !



இன்று புதிதாய்ப் பிறந்தோமென்று நீவீர்
எண்ணமதைத் திண்ணமுற செய்து
நல்லாட்சியில் நல்லது செய்து
அளவில்லா மகிழ்ச்சி தந்து வாழ்வீர்!
--

ஒபாமாவின் தேர்தல் ஓட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை, மனதில் வேட்டையாடு விளையாடு படத்தின் "கற்க கற்க" பாடலை மனதில் ஓட்டிக்கொண்டே பாருங்கள் - இங்கே

---

பிகு - நம்ம ஜோஸ்யத்தில் (ஆண்டு ஆரம்பத்து ப்ளாக் போஸ்ட்) சில பல விஷயங்கள் பலித்துள்ளன.. இதுவும் ஒன்று

வருடம் தேய தேய "ஒபாமா பேரக்ஸ்" அல்லது "ஹில்லாரி க்ளிண்டன்" பற்றி விவாதங்கள் ஆரம்பிக்கும். முதல் கருப்பு ஜனாதிபதியா அல்லது முதல் பெண் ஜனாதிபதியா என்பது குறித்து சம்பந்தமே இல்லாமல் இங்கே விவாதங்கள் ஆரம்பித்து நவம்பருக்கு முன் முடிந்துவிடும். ஆனால் எந்த டெமாக்ரடிக் கட்சிக்காரர் வந்தாலும் புஷ்ஷின் பரோபகாரத்தால் ரிபப்ளிகன் பார்ட்டி மண்ணைக்கவ்வப்போவது நிச்சயம்.
அடுத்த வருடம் நல்ல நாள் பார்த்து தொழில் ஆரம்பித்துவிட வேண்டியதுதான்.

------------------



சூப்பர் ஸ்பீச்... ஜெயலலிதா, கருணாநிதி எல்லாம் தோற்றால் இப்படி பேசுவார்களா ?

1 comment:

Shreekanth said...

Namma OOru Arasiyal paarthu Paarthu McCain-Palin's speech was a surprise for me.... Vaazhga McCain-Palin :)