Sunday, November 02, 2008

ரொம்ப வாரங்கள் கழித்து, திங்கள்கிழமை ஆபிஸ் செல்கிறேன். சே !
-----------------------------
இங்கே இலங்கையைப் பற்றி என்ன என்னவோ படிக்கிறோம், எழுதுகிறோம், விரதமிருக்கிறோம், குரல் கொடுக்கிறோம், கைதாகிறோம், மறக்கிறோம்.

அங்கே என்ன நினைக்கிறார்கள் என்று தெரியுமா ? இப்படி, இப்படி.

-----------------------------

நேற்று டிராவில் முடிந்த டெஸ்ட் மாட்சில் நடந்த சில சண்டைகள். இந்த வீடியோவின் கடைசி நொடிகளில் கிரிக்கெட் அம்பையர், ஒரு பாக்ஸிங் ரெஃப்ரீ மாதிரி செயல்பட வேண்டியதைப் பார்த்தாலே தெரியும், ஜென்டில்மேன் கேம் எப்படி மாறி இருக்கிறது என்று.



-----------------------------

மேடைப் பேச்சைக் குறித்த ஜெயமோகன் அவர்களின் Satire படிக்க ஹாஸ்யமாக இருக்கிறது. படிக்க இங்கே க்ளிக்கவும்.

No comments: