Saturday, November 15, 2008
ஹாரிஸ் - கௌதம் பிரிவு
கௌதம் மேனனின் படங்களின் முக்கிய பங்கு, ஹாரிஸின் இசை. ஹாரிஸ் ஜெயராஜின் இசைப்பயணத்தின் முக்கியமான படங்கள் கௌதம் மேனனின் படங்கள்.
"ஓ மாமா !" வில் ஆரம்பித்து "அடியே கொல்லுதே !" வரை பின்னியெடுத்த ஒரு அட்டகாசமான கூட்டணி. இப்பொழுது இந்த வெற்றிக் கூட்டணியில் பிளவு. யோசித்து எடுத்த முடிவாகத்தான் இருக்கும். ஒருவேளை ஒருவருக்கொருவரின் துணையின்றி எக்ஸ்பெரிமென்ட் செய்கிறார்களோ என்னவோ !!
ஆனால், இருவருக்கும் இருக்கும் தனித்திறமை ஒன்றும் குறைச்சல் இல்லை என்றாலும் இவர்களின் இந்த அலைவரிசை பொருத்தத்தை இழக்கப்போகிறோம்.
அது சரி.. வாரணம் ஆயிரம் எப்படி ? நான் கேள்விப்பட்ட வரை, கைத்தட்டல்கள் 500.. கொட்டாவிகள் 500..
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
I read yesterday in Times of India that It was Purely Harris's decision and There was no reponse from Gautam on this...... MInnale audio was released on 13 Nov and this separation was announced on 13 Nov ..... Next film of Gautam gonna be with ARR I heard (chennayil oru mazhai kkalaam)..So experimentation should be gautam as he has worked with only one music director but thats not that case with Harris
We'll miss the combo for sure.
Let's wish them both the best.
KB and Co. split with IRR and we ARR. Let's hope Gautham brings in someone great !!
Oh! certainly going to miss the wonderful and sucessfull combo :(
Sreekanth, not to forget Hariss' biggesst breaks were Gautham's movies.
Venkittu Sir, Now it is Gautham with ARR.. not anyone new. Hope the combo works out some magic as well.
Jeevan, :(
Dont dey look alike?..er
Post a Comment