"ப்ரியா சிஸ்டர்ஸ்" என்று அழைக்கப்படும் ஷன்முகப்ரியா, ஹரிப்ரியா இருவருக்கும் இனிமையான குரல். ஒன்றாக இவர்கள் இணைந்து பாடும்போது தேன் குழைந்து இனிப்பது போல இனிக்கும். வாதாபி கணபதியைத் துதிக்கும் இப்பாடலை கேட்டால் நான் சொல்வது மிகை இல்லை என்பதை உணர்வீர்கள்.
Keerthi, though their rendition is good no doubt, somehow I could not enjoy their Tamil krithis - reason being their diction/pronounciation. ள/ல, ச/ஷ differentiation konjam improvement thevai. Also, the emphasis seems to be more on the sangathis than the diction.
1 comment:

Post a Comment