"ஒரு ஃப்ரிட்ஜுக்குள் ஆப்பிள் போல் இருப்பவள் நீயே !"இந்தப் படத்தைப் பார்த்து பலரும் என்னிடம் கேட்ட கேள்வி - எப்படி பேக்கிரவுண்டை கறுப்பாக்கினாய் ?
இந்த செட்டிங்கை பயன்படுத்தித் தான்.. முக்கியமான விஷயம்... ஆப்பிள் மீது விழும் ஒளி, சாயங்கால வெளிச்சம்.. ஐந்தரை மணிக்கு ஜன்னல்வழியாக வந்த ஒளிக்கதிர்களை ஆப்பிளை வைத்து வழிமறித்து, அந்த ஒளியையும் ஆப்பிளையும் காலத்தில் உறையவைத்தேன்.
Exposure: 0.003 sec (1/320)Aperture: f/2.8ISO Speed: 80Exposure Bias: 0 EV
6 comments:
Beautiful photo Keerthi!
What camera do you use?
Venkittu Sir, thank you. As always, my only Sony DSC H5..
Jakiradhai keerthi. captain bambaram vittuda porar.
wonderful shot and good idea keerthi :)
Romba technicala sonna puriyadhu..but, the pic itself is very beautiful.
R. Vijay, thanks.. :)
Jeevan, thanks
Shobana, nandri..
Post a Comment