Sunday, June 07, 2009

யூத் விகடன்

யூத்ஃபுல் விகடனில் என்னுடைய "போஸ்ட் ரிட்டையர்மெண்ட்" கதை வெளிவந்துள்ளது. (நன்றி மனுநீதி). ஏற்கனவே படிக்காதவர்கள், இங்கே க்ளிக் செய்து படிக்கவும்.

கடந்த காலத்தில் நான் ஆங்கிலத்தில் எழுதிய சில கதைகளை தமிழில் மாற்றம் செய்து எழுதிவருகிறேன். சென்ற பதிவில் நீங்கள் படித்த / படிக்காத "வேணு கிருஷ்ணனின் மன அமைதி"யும் அப்படி எழுதியதுதான்.

இன்னும் வரும்.

6 comments:

Sowmya said...

Hearty Congrats !!!

Expected this very early :)

KRTY said...

Thanks Sowmya. Neengadhaane andha original postleye Vikatan aasiriyara comment pottadhu ?

dagalti said...

வாழ்த்துக்கள் கீர்த்திவாசன்.
உரையாடல்ல ஆங்கிலக்கலப்பு பிரச்சனை இல்லை.பாத்திரங்களோட தன்மை/சூழலுக்கு அது உகந்ததா தான் இருக்கு. ஒரு சில இடங்கள்ல உரையாடலுக்கு வெளியிலயும் ஆங்கிலம் வருது. அதுக்கு இணையா எளிதான தமிழ்சொற்கள் இருக்கறதால அதை தவிர்க்கலாம்.


மத்தபடி கதை நல்லா வந்திருக்கு. அடுத்தமுறை இன்னும் நறுக்'னு.

Sowmya said...

Hey keerthi,

Asiriyarave akkiteengala :D..

Naan illai avaR :D

KB said...

Kalakkal da Keerthi.. Way to Go!

Congratulations!!!

Arunachalam said...

"ஐ டோன்ட் ஃபீல் சாரி ஃபார் நெய்தர்" என்று நினைத்துக்கொண்டாள்.

This should have been : "I don't feel sorry for either" or " I feel sorry for neither".

Please dont mistake me, friend. Such a nice story- I wanted it to be free of even a single error. Hope you agree.