Tuesday, June 09, 2009

ஆலிலை

ஆலிலை க்ருஷ்ணர்

இங்கு க்ளிக் செய்து பெரிதாகப் பார்க்கவும்

மேலே பார்ப்பது ஆலிலை கிருஷ்ணர். அதாவது, தூரத்தில் தெரிந்த ஒரு கிருஷ்ணர் சிலையை ஒரு ஆலம் இலைக்குப் பின் நிறுத்தி, அவரை ஒவுட் ஆஃப் ஃபோகஸில் வைத்து எடுத்த போட்டோ. :)

4 comments:

பிச்சைப்பாத்திரம் said...

நன்றாக உள்ளது.

Sowmya said...

all ilai :D (out of focus) Krishna

Allilai krishna !! Superb :)

KRTY said...

சுரேஷ் கண்ணன், நன்றி.

சௌம்யா, :) ஆள் இல்லை ?

KRTY said...

முக்கியமான விஷயம்.. அது ஆல இலையே இல்லை என்று ஒரு நண்பர் இந்தப் படத்தைப் பார்த்துவிட்டுச் சொன்னார். கோகுல் சாந்தோலில் இப்படி இருப்பதைப் பார்த்து இந்த இலை நமக்கு அப்படி பழகிவிட்டது. ஆக்சுவலாக இது ஆலிலையே இல்லை. அரச இலை.

ஏமாற்றத்துக்கு வருத்தம்.