Friday, July 24, 2009

திகட்டா பாடல்கள்



ஞான் கந்தர்வன் படத்தில் வரும் "பாலப்பூவே !" - சித்ரா பாடியது. ஆஹா ! என்ன இனிமையான குரல்.



சிம்பிளான சுகமான பாடல் - "தம்பி" படத்தின் "சுடும் நிலவு.. சுடாத சூரியன்"



"டார்ஜீலிங் லிமிடட்" படத்தின் சவுண்ட் ட்ரேக்குகளைத் தேய்த்தபோது அகப்பட்ட சூப்பர் பாடல். - பீட்டர் சார்ஸ்டெட்டின் ப்ரதாப் போத்தன் ஸ்டைல் பாடல்



"மார்னிங் ராகா" படத்தின் ஓப்பனிங் சாங்.. முடிந்தால் டவுன்லோட் செய்து நல்ல எஃபக்டுகளுடன் கேட்கவும்.

No comments: