Wednesday, June 18, 2008

The Lighter Side of Dasavatharam

தசாவதாரத்தில் வேட்டையாடு விளையாடில் பயன்படுத்திய அதே மோட்டோ ரேஸரைத்தான் பயன்படுத்தியிருக்கிறார். நல்ல வேளையாக, இன்னொரு மொபைல் வாங்கும் செலவு எனக்கு மிச்சமானது.

சரி.. சென்ற தசாவதார பதிவில் எனது ரிவ்யூ (?) நேர்மையாக இல்லை என்று வருத்தம் தெரிவித்தவர்களுக்கு - பதில் சொல்ல கடமைப் பட்டிருக்கிறேன் (அட !).

கமல் பாஷையில் சொல்வதானால், "நான் எங்கெங்கே சூப்பரா இருக்குன்னு சொன்னேன். சூப்பரா இருந்திருந்தா நல்லா இருந்திருக்கும்ன்னு தானே சொல்லறென். !!".......... (படம் பார்த்தவர்களுக்கு இந்த டையலாக் புரியும்.)

ரயிலுக்கு நேரமாகிவிட்டது. கிளம்புகிறேன். நாளை உங்களுக்கு பதில் சொல்கிறேன்.

தசாவதாரம் குறித்து பல பேரிடம் நான் ஆர்க்யூ செய்திருக்கிறேன். படம் பார்த்த அத்தனை பேரும் படத்தின் பல பகுதிகளை, பல நுட்பங்களை வைத்து ஆர்க்யூ செய்கின்றனர். ஒவ்வொன்றையும் கேட்கும் போது, அது என்னை எதிர்க்கும் ஆர்க்யூமென்ட் என்றாலும் பெருமையாக இருக்கிறது. இவ்வளவு கவனித்து குறை கூறுகின்றனரே !!!

People are concentrating on the details, which is really good. இந்த மக்கள் கொஞ்ச நாள் முன் வரை எங்கு இருந்தார்கள் என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன்.

நாளை பேசுவோம்.

--- Update ----

ஒரு கமல் ரசிகனாக வேட்டையாடு விளையாடு படத்தைப் பார்த்து கொஞ்சம் disappoint ஆனது உண்மை. அதை நீங்கள் என் வலைப்பதிவில் படித்திருக்கக் கூடும். ஆனால் அதை விட தரத்தில் குறைந்த தசாவதாரம் எப்படி impress செய்தது ?

மேக்கப் ஒவ்வொன்றும் கனக்கச்சிதம். இரண்டாவது தடவை பார்த்த பின் இன்னும் உறுதியாகச் சொல்லுகிறேன். தசாவதாரத்தை வதைப்பவர்கள், முக்கியமாக குறை கூறுபவை மூன்று விஷயங்கள். "தேவையில்லாத மேக்கப் பளு", "லாஜிக் இல்லாத ஸ்க்ரீன்ப்ளே !", "ஏகப்பட்ட விஷயங்கள்.. குழப்பம்".

மேக்கப் - பத்து கேரக்டரையும் முதலில் பார்க்கும் போது மனதில் ஒரு நெருடல் வருவது உண்மை. ஏன் இந்த தாவாங்கட்டை வீங்கியிருக்கிறது ? பற்கள் ஏன் வாய்க்கு உள்ளே நெடுந்தூரத்தில் இருக்கின்றன ? இவையெல்லாம் இருந்தாலும் சில நிமிடங்களில் அந்தப் பாத்திரங்கள் நமக்குப்(எனக்குப்) பழகிப் போய், அவை உண்மை முகங்களாகவே தோன்ற ஆரம்பித்தன. நான் மதிப்பிடுவதென்றால் மேக்கப்புக்குத் தான் அதிக மதிப்பெண்கள் கொடுப்பேன். I dont understand your benchmarks. This is state-of-the-art make up. ஒரு விஷயம் கஷ்டப்பட்டு செய்திருக்கிறார்கள் என்பதற்காக பாராட்டவேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது. The results should show up, அப்போது தான் efforts pay off. And with respect to Dasavatharam, they have. என்னைப் பொறுத்தவரை தசாவதாரத்தில் கமல் செய்திருக்கும் மேக்கப் அட்டகாசம் தான்.

கதை - நான் சென்ற பதிவில் சொன்னது போல.. ஒன்றுமே இல்லை. அழிவின் சின்னமாக நாம் பார்த்துவந்த சுனாமியை, இதுவும் நல்லதுக்குத்தான் நடந்திருக்குமோ என்ற தொனியில் ஒரு சிம்பிளான கதை. அதில் பரீட்சார்த்தமாக பத்து வேடங்களில் நடிக்க கமல் முடிவு செய்தபின், பத்து கமலை வைத்து திரைக்கதை செய்வது தான் சோதனையான விஷயம்.

திரைக்கதை சொதப்பல் என்று எழுதியிருக்கும் பல பேர், எதைப் பார்த்து "திரைக்கதை" என்று சொல்கிறார்கள் என்று குழப்பமாக இருக்கிறது. ஆபத்தான ஒரு கதையை இங்கே திரைக்கதை காப்பாற்றியிருக்கிறது. அதாவது பெரும்பாலானோர், படம் தங்களுக்கு ஒருவாராக ஒப்பவில்லையென்றால் "Screenplay சரியில்லை" என்ற பொத்தாம்பொதுவான காமென்ட்டை போட்டுவிடுவார்கள். இதுவும் அம்மாதிரியே என்று கருதுகிறேன். யாராவது தசாவதாரம் திரைக்கதை குறித்த விவாதத்துக்குத் தயாரானால், நானும் ரெடி.

சென்ற பதிவில் நான் சொன்னதுபோல், கொஞ்சம் குழந்தைத்தனங்கள் படத்தில் உண்டு. நிச்சயம் உண்டு. அதனால் படம் அபாரமான படமாக இல்லாமல் போனதும் நிஜம். "ஹே ராம்","விருமாண்டி" மாதிரி இல்லை என்று வருத்தம் தெரிவித்தவர்களுக்கு ஒன்று புரிய வேண்டும். விருமாண்டி வேறு விதமான எக்ஸ்பெரிமெண்ட். தசாவதாரம் முற்றிலும் மாறுபட்ட எக்ஸ்பெரிமெண்ட். The Intent is different. விருமாண்டியை பென்ச்மார்க்காக வைத்து பம்மல் கே சம்பந்தம் பார்க்க முடியாது.

தசாவதாரம் ஒரு மிகப்பெரிய சாதனை. To be contd.

----UPDATE # 2-----------

நானும் இரண்டு தடவைகள் தசாவதாரத்தை உன்னிப்பாகத்தான் பார்த்தேன். ஆனால், அப்ஜெக்டிவ் வேறு. மைக்கெல் மதன காம ராஜன் படத்தில் இரண்டு கமல்கள் நேருக்கு நேர் உட்கார்ந்து கொண்டு கண்ணாடியில் பார்க்கும் போது பீம் சொல்லுவார் "எனக்கு நாலு தெரியுது பாஸ் !!".. அட ! ஆமாம்.. இதை எப்படி அச்சீவ் செய்தார்கள் என்று யோசித்து யோசித்து.. கடைசியில் "அடெடே ! சின்ன விஷயத்தை மிஸ் பண்ணிட்டோமே !! இவ்வளவு சிம்பிளா !! " என்று மண்டையில் உரைக்கும்.

அதே போல, இந்தப் படத்தில் ஏர்போர்ட் ஸீன் ஒன்றில் மூன்று கமல்கள் ஒரே ஃப்ரேமில் வருகையில் எப்படி செய்திருப்பார்கள் என்று இன்னமும் யோசித்துக் கொண்டிருக்கிறேன். அதே போல ஒரு லிஃப்ட் காட்சியும்.

பிரமிப்பு என்னவென்றால்.. கமலின் உத்தேசம்தான் ! அவருடைய அஸம்ப்ஷன். தோராயமாக தான் பேசும் இன்னொரு கமல், இங்கே தான் இருப்பார் என்று அஸ்யூம் செய்து முகம் திருப்பி, அல்லது தூக்கிப் பேசுவார். பெர்ஃபெக்ட் !!

ஆனால், நாகேஷ் தன் மகன் கலீஃபுல்லா கானுடன் பேசும் போது, அவர் மேலே பார்க்கும் ஆங்கிளே வேறு. அவர்தான் பல இடங்களில் மிஸ்டேக் செய்திருந்தார். அதைவைத்துத் தான் பல இடங்களில் கலீபுல்லாகான் இல்லவே இல்லை. ரொம்பக் கடைசியில் இன்ஸர்ட் செய்யப்பட்டிருக்கிறார் என்று தெரிந்தது.

பலராம் நாயுடு கோவிந்தை குறுக்கு விசாரனை செய்யும் இடத்தில் கண்ணாடியில் தெரியும் ரிஃப்லெக்ஷன்... கலக்கல். எவ்வளவு மெனக்கெடல்கள் !! (அதிலே சின்னதே சின்னதாக ஒரு தவறு இருக்கிறது. சொல்லுங்கள் பார்ப்போம் !).

அட ! படம் இன்னும் அலுக்கவே இல்லை. இன்னொரு முறை போகப்போகிறேன்.

ஹேராம், விருமாண்டி, அன்பே சிவம், தேவர் மகன் போன்ற படங்கள் எல்லாம் ஹெவி ! ரொம்ப இடைவெளி விட்டு மீண்டும் பார்ப்பேன். பஞ்சதந்திரம், பம்மல் கே சம்பந்தம் ,மை.ம.கா.ரா போன்றவை எல்லாம் தண்ணி பட்ட பாடு. எப்ப வேண்டுமானாலும் பார்க்கலாம். தசாவதாரம் இரண்டுக்கும் வேறுபட்டு லைட் அண்ட் மிஸ்டிக்காக இருக்கிறது.

இந்த வார இறுதியில். நோ டவுட்.. இன்னும் கொஞ்சம் பிடிக்கும். அலுக்காது.

12 comments:

Anonymous said...

Konja nal munnal(Kuruvi,etc) ungaluku iruntha nerami ippothu illai!!

இவ்வளவு கவனித்து குறை கூறுகின்றனரே !!!

ஒவ்வொரு மேக்கப்பும் கனக்கச்சிதம். ---Ippadi neenga nerami ya sonna yaru venumnalum kurai solallam.....

This is not the comparison of Kamal with others...this is not up to the kamal standards....

Keerthi as a fan I know how u have to prove everyone that his movie is a good one...

Padam parthu mudintha pin ungaluku enna thondriyatho neengal apapdiyae inga pathivu seyya mudiyathu...Like what u did for other movies.....Ofcourse if u r die hard fan of anyone u will have one opinion for urself...and the different one for others....!!!!

அருண் said...

That's a price you pay for being a perfectionist.
They go thrice to the movie to find faults (as long as it gets them to theatres it's great :))

My opinion is that Kamal made some obvious errors in the movie for people to criticize. That would get people to interact about the movie and arouse curiosity in others (Conspiracy theory?). I get this doubt because Hey ram is good enough to be an academic artifact for story and screenplay writing and ofcourse direction

Many "Imperfections??!!" are tolerated for other artists for the converse of the reason mentioned in the first line..

It's like a dad of a first rank holder dissatisfied with his son for losing 5 marks in mathematics.

யாத்ரீகன் said...

>>> தசாவதாரம் இரண்டுக்கும் வேறுபட்டு லைட் அண்ட் மிஸ்டிக்காக இருக்கிறது <<<

Absolutely true keerthi.. that's the reason the heavy subject audience are not able to bear it and keep complaining..

Anonymous said...

yenakku indha paatuthaan gnabathukku varudhu:-

"Veezhvadhu pol konjam vizhuvaen enadhu edhirigal sugam kaana"

Hmm kamal enna senjalum "etta thala keezha potrukkaaruppa" endru nagaiyadum makkala ennanu solradhu.

Hey Ram, Mahanadhi, Anbe sivam - Heavy subject puriyala..

servi manoranjagama adhae samayam vidhyasama kodutha..what is this kamal..illogic?

Hmm..BO la padam tharumaru..i am happy

Muscatla..lathi charge..nethikku (10th day)

Anonymous said...

Bottom line padam bore adikkalai...
neraya per kamal epdi 10 roles pannirukaar nu parka varuvaanga..
so padam odum.. ambuttu dhaen.
Aboorva sagodharagal epdi kulla kamal kaaga odicho adhey madhiri dhaan..

Nee 'pesum padam' parthirukiya? Experiment na adhu experiment enna porutha varaikum..

That was done 20 years back..IMHO idhu andha alavuku ellam illai..

"Ahaa adhu vera vidhaamana experiment!"na.. oru vidhadula ella padamum experiment dhaan..
indha yardstick padi yaarume endha padathayum yaarume perisa vimarsikaave mudiyadhu..

Oru argument ku kurivi ya kooda experiment nu sollalaam..

Kamal padathai venumne criticise panradhu evlo correcto avlo correct kamal padathai criticise e panna koodadhungradhum...

Anegama aduthu ella roles um kamale oru padathile pannitu idhuvum oru experiment na.. as a normal audience padam bore adikaama irundha parpen..illena velaiku avadhu nu dhaan soluven..i think thats how it should be..

Anonymous said...

Kamal has feeded his critics with some good food.
His fans, with some exotic flavor.
For movie enthusiast’s its an surmounting awe around scripting.
As Keerthi mentioned in his earlier post, Like PS Kamal has taught us about stitching char's together in a very big way.
Depicting a story with a wet shoe and 2 children is different from a exiting a war scene. There is A difference.
As a fan, Keerthi's first post talked about its flaws, almost all of them. I think thats something instilled from Kamal himself.
We are better critics that others.
Im just wondering how a brainstorming session of this crew would be!
Kamal’s classics except TM, have not grossed well in cinema's. I firmly believe a good film should gross good money in office. If it doesn’t then there is some flaw in it. Kamal is trying to break that jinx in Tamil cinema. Wish he shows the way to us. Waiting for that very eagerly.
- just another fan of his.. prabhu
Thalaiva padam super!

Anonymous said...

loved las vegas? assessment the all unprecedented [url=http://www.casinolasvegass.com]casino[/url] las vegas at www.casinolasvegass.com with all upwards 75 … la configuration unstinting [url=http://www.casinolasvegass.com]online casino[/url] games like slots, roulette, baccarat, craps and more and whip sharp succeed with our $400 not working bonus.
we from unvaried insightful games then the pass‚ online [url=http://www.place-a-bet.net/]casino[/url] www.place-a-bet.net!

Anonymous said...

Greeting for the day!!

I am new to this site. I found loads of useful information here. I would also like to contribute some thing for this community. I would like to share some [url=http://www.weightrapidloss.com/lose-10-pounds-in-2-weeks-quick-weight-loss-tips]quick weight loss tips[/url]. If you wish to know how to lose 10 lb in a calendar week, you are probably not looking for a basic dieting and exercise plan. You can lose weight with a common diet and work out plan, Still this demands a lot of time doing intense cardio exercises and binding to a strict diet. Here I will outline the right steps that I took to lose 10 pounds in just a calendar week.

1. Stay away from all fried foods for the week
2. Drink In an 8oz glass of Citrus paradisi with breakfast each day. (this speeds up up your metabolism)
3. Take reasonable portions (stop taking when you are full)
4. If you are consuming 3 huge a meals a day, eat up 5-6 smaller meals to keep your metabolism up and keep your body burning fat.
5. Do not eat anything after 9pm. Calories do not burn, when you eat so late.
6. Get plenty of sleep every night. Not having plenty rest causes been proven to be a major factor to the body storing excess fat.
7. Utilize a body/colon cleanse for the 7 days. This will get rid of extra fat stored close to the tummy area as well as cleanse your body of harmfull pollutants that makes you store fat and feel tired. Flush away excess pounds around the stomach area that otherwise would be hard to lose.
8. I suggest you using Acai Berry Diet Pills. This one is tested to work, and you can get a free trial.
9. For those people who need to burn fat quickly, avoid alcoholic drink.
10[url=http://www.weightrapidloss.com/lose-10-pounds-in-2-weeks-quick-weight-loss-tips].[/url] A low GI diet is an superior method of loosing fat quickly.

Thanks![url=http://www.weightrapidloss.com].[/url]!

Anonymous said...

Hello, as you may already noted I'm newbie here.
I will be happy to receive some help at the beginning.
Thanks and good luck everyone! ;)

Anonymous said...

Ola, what's up amigos? :)
Hope to receive any help from you if I will have any quesitons.
Thanks in advance and good luck! :)

Anonymous said...

Coach is a superior American designer of luxury goodies, clear from handbags coach handbags to jewelry and sunglasses to shoes. The coach makes 1 of the most popular and excellent designer handbags and accessories on the market name. They are distributed through Coach 400 stores and more than 1200 joint U.S. retail. As a result of intensive marketplace competition, [url=http://www.discountoncoach.com]coach online store[/url] website, as well as retailers are promoting and offering Coach handbags outlet coupons for reduced prices. These coupons are emailed to customers or it can be exploited by visiting the discount coupons offered by the company websites. You can easily find websites offering a Coach Outlet Coupon through the popular search engines. What you need to do is simply type the words "Coach Discounted Coupons" and you will get a list of sites from where you can avail promotional or discounted coupons for the purpose of buying purses and handbags of you desired brand. Some other search terms which can help you to find out a Coach Outlet Coupon include "coach shoes discount", "coach coupon codes", "coach promo codes", "coach discount handbags", "coach promotional codes", "coach purses discount", "coach bags discount", and "coach bag coupons".

To shop for fashionable [url=http://www.discountoncoach.com/coach/leather-bags]Coach Leather Bags[/url], visit [url=http://www.discountoncoach.com/coach/handbags]Coach Handbags[/url] Online Store. We give you best in the world and that too at very high discounted rate.

Anonymous said...

hi

i am trying to insert a [url=http://www.getapoll.com/]pol[/url]l intro this forum and i can't add the code from the page to this forum.
Is there a tutorial so i can add a poll?
i wan't to make a financial poll to know which services are better to apply payday loans or [url=http://www.usainstantpayday.com/]bad credit loans[/url]

thanks
evettysheekly