And it was at that time that I thought about Thomas Jefferson writing that Declaration of Independence. Him saying that we have the right to life, liberty, and the pursuit of happiness. And I thought about how he knew to put the 'pursuit' in there, like no one can actually have happiness. We can only pursue it.
ஆமாம் தானோ ?
உங்களால் முடிந்தால் ஒன்று செய்யுங்கள். ஒரு அறுபது ரூபாய் செலவு செய்து இந்தப் படத்தைப் போய் பாருங்கள். உத்தமமான காரியம் என்று இல்லை. புனிதமான படமும் இல்லை. ஆனால் அதில் சொல்லப்படும் ஒரு கருத்து, அந்த கருத்தை நியாயப்படுத்த காட்டப்படும் சம்பவங்கள் பசுமரத்து ஆணி போல நெஞ்சில் பதியும் என்பது நிச்சயம்.
கருத்து இதுதான் - "உங்களுக்கு ஒரு கனவு இருந்தால், அதை பாதுகாத்து வையுங்கள்".
If you Got a Dream, you got to Protect it.
தமிழில் இதுபோன்ற படங்கள் வராமல் இருப்பது நல்லது.
செல்வராகவன் எப்படி எடுப்பார் ? If you have a girl, you better protect her ! (LOL)
1 comment:
Haven't yet watched the movie, but was awed after reading this in Reader's Digest.
Post a Comment