உள்ளே பக்குவப்பட்டுவிட்டால்
ப்ரெஷர் வெளியேறிவிடும்.
இப்படி அபத்தமாக எதுவும் எழுதாமல், எங்கே அழகான வரிகளில் ஒரு ஹைக்கூ எழுதுங்கள் பார்க்கலாம். எனக்கு பலப் பல ரோசனைகள் வருகின்றன.. ஒன்றும் உருப்படியாக முழுமையடைய மாட்டேன் என்கிறது..
"அரிசி மதம் மாறியது" என்று கலக்கலாக ஆரம்பித்தால் அடுத்த வரி அமையவில்லை. ஹ்ம்ம்.. உங்கள் பவிஷு எப்படி ?
3 comments:
aavi vantha paathiram nan..
un aaviyil ventha ullangal..
En aaviyil venthathai sapitu..
uyirthirukirargale..
un veppa aavi..en neeraviyai
patham paarthal thaguma..
sol sooriyane !
(Adade ! oru aavi ! ,neeravi patri kathaikirathey nu kindal lam panna koodathu :P )
கலக்கல். :)
செளம்யா
சூப்பரா எழுதியிருகீங்க.
மூனு லைன்கு மேல இருந்தா அது கவிதை இல்லியோ?
//
Adade ! oru aavi ! ,neeravi patri kathaikirathey nu kindal lam panna koodathu :P )
//
இதுவும் அல்ட்ரா வா இருக்கு என்ன ஒன்னு ங்கீழ ஒன்னு போட்டுடனும் அவ்ளோதான்.
கீர்த்தி நீங்க எழுதின
//
உள்ளே பக்குவப்பட்டுவிட்டால்
ப்ரெஷர் வெளியேறிவிடும்.
//
இதையும் உடைச்சு 3 லைனா போட்டுட்டா ஹைகூ சூப்பர்.
Post a Comment