Tuesday, December 18, 2007

கவிதை ப்ளீஸ் !

Rain Drops

(நேற்று அலுவலகத்தில் கண்ணாடிச்சுவர்களில் தெறித்த மழைத்துளிகள்)

எங்கே எழுதுங்கள் பார்க்கலாம்...

8 comments:

Loga said...

en mael vizhundha mazhai thuLiyae
ithanai naaLaay engirundhaay?

KB said...

அலுவலகமெனும்் கண்ணாடிக்கூடு..
உள்ளே நான்; வெளியே மழைத்துளி.

இரன்டுமே வெகு காலம் ஒட்டவில்லை!

Unknown said...

POSITIVE :
enn munnetrathai kanndu,
intha office kannadiyum,
aanantha kanneer vidukirathee!!!!
- kannadiyil mazhaithulli

NEGATIVE :
enn apprisalai kanndu,
intha office kannadiyum,
kanneer vidukirathee!!!!
- kannadiyil mazhaithulli

monu said...

People say
You dont have flawless skin
That you have these marks
all over your skin.....

I say,
the little flaws
define you!

Shivathmika said...

முத்துக்கள் போன்ற மழைத் துளிகளை - தேவனின்
முத்தங்கள் என்றே நான் கொள்வேன்...
கன்னத்தில் விழ வேண்டிய
முத்தங்கள் - இன்று
கண்ணாடியில் விழுந்தது ஏன்?

Adiya said...

பருவ மழைக்கும் பருக்களா ?

KRTY said...

Loga, Plagiarism :)

KB, Adey ! Paarthuda..

Dhana, how did you know my Appraisal comments already ?

Gayathri, :)

Shivathmika, adede !

Adiya, parukkal kannadikku thaan.

Karthik said...

துளியளவே சாரல் அடித்திருந்தது மனதில்,
நிழற்படம் எடுத்து கணினியில் ஏற்றிய போது.
விழியோரம் ஓர் நீர்த்துளி, மகிழ்ச்சிக்களிப்பில்,
மனதோரம் குளிர்த்தென்றல் மழைச்சாரல்,
உங்களில் ஒருவரை விரல்தீண்டி பிணிநீங்கிய போது.
இன்னும் கொஞ்சம்சுகம் சேரதாவென அழுத்தினேன்,
கண்ணாடியில் விரல் பட்டு, சிலிகான் எண்ணத்தை தொட,
மென்பொருள் கட்ட திரும்பினேன், புத்துணர்வோடு.