Wednesday, February 27, 2008

கற்றதும் பெற்றதும் - முற்றும்.



And May his soul rest in peace... !

UPDT ::

பல விஷயங்களில் நான் அவருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். என்னுடைய எழுத்து ரசனையை, தமிழ் வாசிப்பு ரசனையை உயர்த்திய முக்கியமான எழுத்தாளர்களில் அவரும் ஒருவர். [...] . நன்றி தமிழ் உலகம் அவருக்குச் சொல்லும்.



நானும் வழிமொழிகிறேன்.

3 comments:

Unknown said...

Big loss specially for Shankar and Kamalji...Readers like me will also miss his writings

Shivathmika said...

May his soul reach God

gP said...

Probably the only Tamil writer with a first degree connection with every Tamil!

May God Bless his Soul. RIP.