Monday, March 03, 2008

காலத்தை வெல்லும் ரசனை






நான் எல்லாம் பழைய லீயோ காபி விளம்பரம் பார்த்து வளர்ந்தவன். புது விளம்பரம் இப்பொழுதுதான் பார்க்கிறேன்.. ஐயய்யோ ! எனக்கு காப்பி போடத்தெரியாதே... அரவிந்தசாமி மாதிரி பேப்பர் நன்றாகப் படிப்பேன். கொஞ்சம் கஷ்டம்தான் போலிருக்கிறது...

8 comments:

Shivathmika said...

Good ad.. Arvindswamy looks very young in this ad...

dont worry keerthi, buy a coffee maker and impress ur future wife :-)

Chakra said...

காபி போட தெரியாது - சரி, பரவாயில்லை.

ஏதாவது சமைக்க தெரியுமா? இல்லேன்னா ரொம்ப கஷ்டம். சீக்கிரம் பழகிக்கோ.

Jeevan said...

I am one fan of Leo Coffee :)

Anonymous said...

Appidi illena nalla tea-kaapi kadai pakathula veedu paarunga

Me too said...

Ponnu paathacha? Illena, onnum kudi muzhugalley. Ippavum time irukku Master(s) panaradhukku!

Toindoin...-nnu leo kaapi advertisement engey kettalum vizhundadithukondu Arvindswamy paarka pona kaalam - nyabagam varudhey...

KRTY said...

Shivathmika, impress ? adapongappa !

Chakra, சுத்தம். நல்லா சாப்பிடுவேன். அவ்ளோதான்.

ஜீவன், :)

Anon, inapt !!

Aparna, Master(s) in Filter Coffee ! LOL

DD said...

Did you know that the first Leo Coffee ad had music by A R Rahman?

SHAILENDRA said...

A R R rocks!