Friday, March 07, 2008

மகளிர்

lovely
[X-Posted from Pencil Sketches of Keerthi]

இன்று உலக மகளிர் தினம்.
இந்த தினத்தை அவர்கள் கொண்டாடவேண்டாத நிலை சீக்கீரம் வரவேண்டும், ஆண்டவா !

3 comments:

Anonymous said...

இந்த தினத்தை அவர்கள் கொண்டாடவேண்டாத நிலை சீக்கீரம் வரவேண்டும், ஆண்டவா !


Idha idha idha thaan naan edhir paarthen

Unknown said...

antha thaavani enn parakinrathu?

ohh.... avalai sutri thuchathanargal niraiya ulla thaal ... intha keerti ennum paranthaaman pudavai kodukirar poolum...


vazhthukal

Anonymous said...

//இந்த தினத்தை அவர்கள் கொண்டாடவேண்டாத நிலை சீக்கீரம் வரவேண்டும், ஆண்டவா !//

சத்தியம்! அதுவும் இதை வணிகப்படுத்தி இந்த காட்சி ஊடகங்கள் அடிக்கிற கூத்தைப் பார்த்தவுடன் கிட்டத்தட்ட இதே சிந்தனைதான்! ஓவியமும் நன்றாக வந்திருக்கிறது. வாழ்த்துக்கள்!

அன்புடன்
வெங்கட்ரமணன்.