Monday, April 07, 2008
SUMMER !! Chillax !
ஒரு க்ளாஸ் டம்ப்ளரை எடுத்துக்கொள்ளவும்.
அதில் தூய்மையான மெட்ரோ வாட்டரை (!) ஊற்றி நிரப்பிக் கொள்ளவும்.
பிறகு ஒரு எலுமிச்சை பழத்தை எடுத்து குறுக்கு வாக்கில் அழகாக வெட்டிக்கொள்ளவும்.
மொட்டை மாடிக்கு, சுமாரான வெயில் இருக்கும் நேரம் பார்த்து, செல்லவும். கூடவே, க்ளாஸ் எலுமிச்சை மற்றும் கேமராவையும் எடுத்துச் செல்லவும்.
அப்புறம் படுத்துக்கொள்ளவும்.
கேமராவை வானத்தை நோக்கி உயர்த்திப் பிடித்து இடது கையால் லென்ஸுக்கு மேலே படாதவாறு க்ளாஸை பிடித்துக்கொள்ளவும். (அதில் அந்த எலுமிச்சை ஸ்லைஸை போட்டுக்கொள்ள மறந்துவிடாதீர்கள்).
இஷ்ட தெய்வத்தை ப்ரார்த்தித்துக்கொள்ளவும். "ஆஞ்சனேயா ! லென்ஸுக்கு எந்த பாதகமும் வராம காப்பாத்துப்பா !"
அப்புறம் ஆசை தீர க்ளிக்கவும்.
சுகமான, குளுமையான வால்பேப்பர் தயார். :)
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
Nice photo recipe, keerthivasan. Good image too
hahaha.. andha glass thanni-ya kudikka maatengala?? oh sorry.. metro water-nu sonneengeh illeh? Naan gavanikkala...(kekkabukkeh kekkabukkeh)
Thank you, GVB Sir and Revathi. :)
Post a Comment