உங்க ஹாபீஸ் என்னென்ன ?
"வெல்.. வாட்சிங் டி.வி., லிசனிங் டு ம்யூசிக், சாட்டிங்... தட்ஸ் இட்".
எத்தனை பேர் இதை சொல்லிக் கேட்டிருக்கிறீர்கள். சன் ம்யூஸிக் சேனலில் இதைக் கேட்டுக் கேட்டு காதில் புளித்த தயிறின் வாசனை வருவதாக என் நண்பர் ஒருவர் சொன்னார்.
அடுத்த பதிவு எழுதும் முன்... உங்கள் ஹாபி என்ன என்று எழுதுங்கள் பார்க்கலாம் ?
பீ ஹானெஸ்ட் !!
12 comments:
என்னுடைய புது ஹாபி மோட்டார் சைக்கிளிங். இப்போ தான் கொஞ்சம் கொஞ்சமா பெரிய பைக்கிங் ட்ரிப் போக ஆரம்பிச்சிருக்கேன். (see http://mankikannan.blogspot.com/2008/05/my-first-serious-road-trip.html)
வீட்டில் இருக்கிற பெரும்பாலான நேரம் Google Reader-ல தான் செலவாகுது. கொஞ்சம் கொஞ்சம் இலக்கியமும் படிக்கிறேன். (இப்போது படித்துக் கொண்டிருப்பது எஸ். ராமகிருஷ்ணனின் உபபாண்டவம் நாவல்.)
If blogging could be justified as hobby, then I lay my claim to it.
Well, Watching TV., Listening to Music, Chatting...thats it.
And I'm being honest saar !!
இப்போதைக்கு டயப்பர் மாத்தறதுதான்.
why word verification?
சபையில சொல்ற மாதிரி எதுவுமில்ல.
:)
A hobby is a spare-time recreational pursuit (from wikipedia).
but if you think hobby is the one, which you love to do when you have time, then mine is sleeping :)
I wish I had a hobby ! Used to..until a few years back !, Where and how did I loose it...no idea.
For now, my hobby is blogging, reading blogs, photography and enjoying nature. Sometimes I read!
Talking:- depends upon the subject as well as the people to whom i talk.
Listening : Like to listen more philosophical stuff.
Watching: Kids,birds, Interesting characters whom i interact with
Aah ! ithellam hobby category la varuma !!
surreal dreaming and cursing. my latest hobbies.
Composing music
Serious hobby : Obama vs Clinton..following election news !
singing... reading,writing blogs.. cooking(hobby nu solla mudiyadhu..adhu oru velai.. aana hobby ya nenacha taste nalla varum)..talking(ooruku udhavadha vetti pechu)...SMSing..(keypad paavam, vaay irundha azhum)..
Post a Comment