Wednesday, June 25, 2008
பீகிள் 2
நாங்க எல்லாம் கமலஹாசன் படத்தில் கமலஹாசனுக்கே தெரியாத விஷயங்களை கண்டு பிடிக்கறவங்க !! எங்க கிட்டயேவா ....... இதோ ! இன்றைய கண்டுபிடிப்பு.
கோவிந்த் பணிபுரியும் ஆராய்ச்சி நிறுவனத்தின் பேர் "பீகிள் 2". அப்படி என்றால் என்ன என்று தேடிப் பார்க்கவும் :)
மேலும் அந்த லோகோ நல்ல தெளிவாக இன்டெர்னெட்டில் கிடைக்கவில்லை. போட்டோஷாப்பில் நான் போட கொஞ்சம் சிரமப்பட்ட போது.. மூன்று ஆறுகளைப் போட்டு அந்த லோகோவைச் செய்தேன். 666 - an apt logo for a company who deals with virus that kills the world.
The guy has sculpted this movie with so much of trivia. !
---------
ஒரு alternative கற்பனை.
2001ம் வருடம் பீகிள் என்ற ஆராய்ச்சி நிறுவனம் Newyork Academy of Sciences இருந்த நாற்பதாவது மாடிக்கு மேலே இயங்கி வந்தது. உலகையே அழிக்கக் கூடிய அதி தீவிரமான கிருமியும் கண்டுபிடிக்கப்பட்டது அங்கேதான். அதை அழிக்க வேண்டுமென்றால் மலை மலையாய் Organochloride compounds தேவைப்படும்.
செப்டம்பர் மாதம் ஒரு நாள், ஃப்ளைட்டில் ஏறினார் ஆராவமுதன்.
----------
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
You don't have to try that hard. Its from the Omen movie: http://www.brooklandsvideo.com/images/OMEN.jpg
Just when we ran out of things to share... Thank you... I can renew Dasavatharam discussion dissections with my ghoshti
செப்டம்பர் 11 ஆம் நாள் தானே?? ;-)
thanks for the logo, my googling ended in vain..
Beagle is also the name of a open source desktop search engine.
osama vaye perumaala parkariya?? :)
actualla idhey pattern la illama vera madhiri kadhai eludhalaam with the same 9/11..
My Share of Trivia!
The song 'Kallai mattum kandal..' though is from a vaishnavite point of view, in its first line also explains the logic of Shiva's 'Space - form' or 'Chidambara Rahasiyam'!
Post a Comment