சுப்ரமணியபுரம் - படத்தில் "கண்கள் இரண்டால்" பாடல் சுகமாக இருக்கிறது. கேட்டுப்பாருங்கள். படமும் நன்றாக இருப்பதாக கேள்விப்பட்டேன். யாராவது பார்த்துவிட்டீர்களா ??
3 comments:
Anonymous
said...
Check this! http://madippakkam.blogspot.com/2008/07/blog-post_08.html //படத்தின் முன்பாதி முழுக்க 80களின் களத்தை பார்வையாளன் நன்கு உள்வாங்கிக் கொள்ளும் வகையில் இயக்குனர் வடிவமைத்திருக்கிறார். இரண்டாவது பகுதியின் கனத்தோடு ஒன்றிப்போக இது அவசியமாக பட்டிருக்கிறது. இயல்பான மனிதர்கள், இயல்பான வசனங்கள், காட்சியமைப்புகளால் காட்டப்பட்ட பிரம்மாண்டம், வழக்கமான காதல், உயிரைப் பிழியும் நட்பு, நம்பிக்கை துரோகம், கத்தி, வெட்டு, குத்து, இரத்தம் - இதெல்லாம் தான் சுப்பிரமணியபுரம்.//
3 comments:
Check this!
http://madippakkam.blogspot.com/2008/07/blog-post_08.html
//படத்தின் முன்பாதி முழுக்க 80களின் களத்தை பார்வையாளன் நன்கு உள்வாங்கிக் கொள்ளும் வகையில் இயக்குனர் வடிவமைத்திருக்கிறார். இரண்டாவது பகுதியின் கனத்தோடு ஒன்றிப்போக இது அவசியமாக பட்டிருக்கிறது. இயல்பான மனிதர்கள், இயல்பான வசனங்கள், காட்சியமைப்புகளால் காட்டப்பட்ட பிரம்மாண்டம், வழக்கமான காதல், உயிரைப் பிழியும் நட்பு, நம்பிக்கை துரோகம், கத்தி, வெட்டு, குத்து, இரத்தம் - இதெல்லாம் தான் சுப்பிரமணியபுரம்.//
must be different alike the name? let watch sometime, but i too like the song u mentioned.
Venkataramanan, thanks for the link.
jeevan, :) Watch it and let me know.
Post a Comment