Saturday, July 19, 2008

யார் இவர் ? - Updated



நாளை இவர் கையில்.
இன்று இவர் கையில்.
சத்யம் தியேட்டரில் - எட்டு மணிக்கு.

யார் இவர் ?
காமென்டில் சொன்னதுபோல, நவீன சினிமாவின் முக்கியமான மனிதர் - க்ரிஸ்டொஃபர் நோலன். இன்னொரு காமென்டில் சொன்னது போல, ஆல்ஃப்ரெட் ஹிட்ச்காக்கின் இடத்தை நிறப்புபவர்.

இவரது முந்தைய படங்கள் - இன்சோம்னியா, மெமென்டோ, பாட்மேன் பிகின்ஸ், தி ப்ரிஸ்டீஜ் ஆகியவை. தற்போது வெளிவந்திருக்கும் "தி டார்க் க்னைட்" படத்தின் இயக்குனரும் இவரே.

இவரைப்பற்றி இன்னும் சொல்கிறேன். அதற்கு முன், சத்யம் வரை சென்று படம் பார்த்துவிட்டு வருகிறேன்.

6 comments:

gP said...

The greatest of the modern directors.

Anonymous said...

One of the fine film makers of his time. Breathtaking screenplays, a cinema prodigy playing mind games onscreen....that's Christopher Nolan.

Anonymous said...

default a kamal dhaan nu nenachuten

Anonymous said...

Alfred Hitchcock idathai nirappiayvar! Oru thiraipadathirku, thiraikkadhai migavum mukkiyam enbadhai valiyuruthubavar.

Innumum sollanuma, ivar yaarunu?

Anonymous said...

Adhu seri, padam eppdi?

KRTY said...

gp,avi,kundalakesi - no marks for guessing.

pk, innum konja naalaikku kamal goes on sabbatical.

kundalakesi - padam post separatea pottutten !