Monday, July 21, 2008

சொன்னவர் யார் ?



"Deh siva var mohe, shubh karman te kabhu na darru. Na daru arso jab jaye ladoo, nischey kar apni jeet karun."

(Oh God almighty, give me strength that nothing could deter me from the path of good work)

இந்த குரு கோபிந்த் சிங் வரிகளை கடைசியாக நீங்கள் எங்கு கேட்டீர்கள் ?

A. தசாவதாரம் படத்தில் சோதனைகளை சந்திக்கும் "அவ்தார் சிங்" தனது இறுதிக் கச்சேரிக்கு முன் வாயில் ரத்தம் சொட்ட தனது குருனாதரின் படத்திற்கு முன் இப்படி வேண்டிக்கொள்வார் !!

B. தனது ஆட்சியின் மீது நம்பிக்கை இழந்துவிட்ட அத்தனை கட்சிகளையும் பார்லிமென்டில் கூட்டி, பிரதம மந்திரி மன்மோகன் சிங், தனது துவக்க உரையை முடித்துவிட்டு இப்படிக் கூறினார்.

C. All of the above (Both A and B)

D. None of the above.

விடை : C !!!
(இங்கே படிக்கவும்)

வேண்டிக் கொண்டபடி அவ்தார் சிங்கிற்கு கடாட்சம் கிடைத்தது !
மன் மோகன் சிங்கிற்கும் அதே அருள் கிட்டுமா ? நாளை பார்லிமென்டில் காண்க !

2 comments:

Shreekanth said...

(Oh God almighty, give me strength that nothing could deter me from the path of good work)


Fits well for your 1200th post :)

யாத்ரீகன் said...

Irony !!!!!!