Monday, August 18, 2008

நச் !


வாஸ்தவமாகத்தான் தோன்றுகிறது. நமக்கு ஏன் இப்படியெல்லாம் யோசிக்கவருவதில்லை..

ரயிலில் பயணம் செய்யும்போது, ஒருவர் என்னிடம் பகவத் கீதை விற்க வந்தார். நான் ஒரு சேத்தன் பகத்தின் புஸ்தகம் வாசித்துக்கொண்டிருந்தேன். அவர், என்னிடம் இந்து மதத்தின் உயர்வுகளை போதனை செய்ய ஆரம்பித்தார், இலவசமாக.. இலவசமாகக் கிடைக்கும் பெரும்பாலானவை மதிக்கப்படுவதில்லை. எனக்கு ஏக எரிச்சல். என்னிடம் இவர் இந்து மத போதனை செய்ய வேண்டிய அவசியம் என்ன ? புஸ்தகம் வியாபாரம் செய்யவா இத்தனை சொல்கிறார், என்று யோசித்துக்கொண்டே வந்தேன். கடைசியில் "ஆர் யூ க்ரிஸ்டியன் ?" என்று கேட்டார். "ஒய் டஸ் இட் மேட்டர் ?" என்றேன். அவர் பேசவில்லை. எழுந்து சென்று விட்டார்.

திடீரென்று ஒரு நாள் என் அலுவலகத்தில் ஒருத்தி "நீ கோயிலுக்குச் செல்வது உன் வாழ்க்கையின் கடைசி நாளில் உனக்குப் பயன்படப்போவது இல்லை" என்றாள். எனக்குத் தூக்கிவாரிப் போட்டது.. அவள் ப்ராமணப் பெண்.. தற்போது ஒரு கிறுஸ்துவரைக் கல்யாணம் செய்திருக்கிறாள். நான் கேட்காமலேயே எனக்கு கிருத்துவ மத போதனைகள் சொல்ல ஆரம்பித்தாள். "உன் பாவங்களை உன் குடும்பத்தினர் யாராவது சுமந்து கொள்வார்களா ?? " என்றெல்லாம் அபத்தமாகப் பேசினாள். நான் அதை சொல்லியும் பார்த்தேன். நிறுத்தியபாடில்லை.

நாம் நினைக்கும் அளவுக்கு மதப் பிரச்சாரங்கள் இன்னும் ஓயவில்லை என்று தான் தோன்றுகிறது. இன்ஃபாக்ட் இன்னும் வலுவடைந்துள்ளது.

ஜெயமோகன் எழுதிய இந்தப் பதிவைப் படித்துப் பாருங்கள் (ஏராளமான பொழுது உடையவர்கள், பொறுமை உடையவர்கள் .. படியுங்கள்). தமிழர்கள் வரலாற்றை இவ்வளவு எளிதாகத் திரிக்க முடியும் என்பது விசித்திரமாக இருக்கிறது.

என்னைப் பொறுத்தவரை மதம் என்பது...... ஹ்ம்ம்ம்... அது என்னைப் பொறுத்ததாகவே இருக்கட்டும்.

பி.கு - இதற்கெல்லாம் நடுவில், இன்று காலை நம்ம ட்ரிங்ட்ரிங் பிரபு ஸ்ரீ காளேஷ்வர் பற்றி லின்க் அனுப்பினார். டாக்டர் செல்வம் மாதிரிதான் இவரும் என்கிறார். இருக்கக் கூடும். கொஞ்ச நாளில் குட்டு வெளிபடலாம்.

11 comments:

Anonymous said...

andha maadhiri yosikaradhanaaladhaan avar avar..naama naama.

Naan oruthara aaru varusham munnadiyae sattaiya pudichaen..for trying to sell his religion.

Anonymous said...

>>நாம் நினைக்கும் அளவுக்கு மதப் பிரச்சாரங்கள் இன்னும் ஓயவில்லை என்று தான் தோன்றுகிறது

Adhu oru industry. industry ku recession varum, boom varum...technology maatrangal naale service offerings maarum aana avlo easy a azhiyadhu...

Anonymous said...

Kamal yedho ellam rembo personal nu solraaro adhu ellam public a discuss pannuradhu sari nu solla vera inoru arivu jeevi varuvaar..

bottomline kadasila idhu avaroda opinion..avlovu dhaan...

idhu vasthavam dhaan nu nee solradhu unnai poruthavaraikum some thing you have chosen to disclose... unlike 'madham'

avlo dhaan... :)

Anonymous said...

madham ngradhu personal na.. madha nambikkai illai ngradhum personal dhaaney?

kamal ennaikavadhu idhai pathi 'adhu personal' nu sollirukaara??

enakku therinju 'naan oru atheist' nu dhaan ella interview layum solraar...

idhulayum logic idikudhu(dasavadharam madhiriye)..

maybe idhai ellam avar kitte ketta "idhellam anubavikanum aarayakoodadhu!" nu solvaaro?

Shreekanth said...

I totally agree with you Prabhu ....

KRTY said...

PK and Shrikanth, I'll reply tomorrow. caught up with work, even on a saturday.. wanted to make a quick post. ! :)

Anonymous said...

so seriously cannot believe u did not have such an opinion abt religion.. you are becoming a syccophant...

KRTY said...

Kannan, :) LOL.. i am still to get to that. One day i wish to.

PK1, :) LOL.

PK2, I dont think Kamal has chosen to conceal. He just says it has to become something of that sorts..

PK3, Oru Kutti Kadhai..
The company found its employees dull and less innovative. So started a scheme that any employee coming up with a suggestion that saves the company some money will be rewarded with Rs. 5000. The first and only suggestion was to reduce the price money to Rs. 2500.

There is an idea this guy is spreading. I wouldnt want to ask back. I just take the idea in it and incorporate in me, what sounds good and sensible for me.

I just like the different ways of thinking

Shreekanth, ok.

KRTY said...

Anon, syccophant ? Talk sense ?

Anonymous said...

thanks..
bilgi@ozmarmaralpg.com

Vetirmagal said...

Totally agree. Kamalahasan's views are amazing ( not his pics though).He is a much travelled and read man. Hats off to him for being honest.

Once religion is held as a private belief, most of the institutions may go out of business. This reminds me of Atanu Dey's write on Srisri.. at Deesha.org.

I found Jeyamohan clear and eloborate on religion.

I understand your surprise by your collegue's ( a brahmin)preaching..It is sad.May be her marriage depends on her preachings and not on the supposed love!

Once in Chennai I was pestered by a good neighbor who wanted me to attend some service at Church. I only put one condition..requested him to attend one kalakshebam in the nearby temple atleast once. He stopped talking to me and the family turned cold towards me...:-)

They have a long way to go to understand isn't it?

Enjoyed your blog . Thanks.