Sunday, August 17, 2008

உற்சாகம்



நிஜம்மாகவே நாம் என்னதான் டி.ராஜேந்தரைக் கிண்டல் செய்தாலும், உங்களையும் என்னையும்விட வெற்றி பெற்ற மனிதர் அவர்தான். இருந்தாலும் மக்கள் போட்டி போட்டுக்கொண்டு டி.ஆரைக் கிண்டல் செய்கிறார்கள்... அதுவும் அவர் நடித்த காட்சிகளைப் போட்டே...

ஆனால் மேலே நீங்கள் காணும் வீடியோதான் எனக்கு திங்கள்கிழமை காலையின் உற்சாக டானிக். இதைப் பார்த்தால் எனக்கு தன்னம்பிக்கை, தைரியம், தன்முனைப்பு... எல்லாம் ஒருசேர வரும்.

நீங்களும் பாருங்களேன்.

1 comment:

Anonymous said...

Namma Orru Veraa