Saturday, August 16, 2008

Teju Latest

Tejaswini - Teju Kutty

தேஜா பார்க்க சென்றிருந்த போது...
தேஜவுடன் விளையாடிவிட்டு, கிளம்ப ஆரம்பித்தேன்.
"சாப்டுட்டுப் போயேண்டா.. " என்றாள் அக்கா. மறுத்துவிட்டு கிளம்பினேன்.
"கீர்த்தி மாமாவை சாப்டுட்டுப் போ சொல்லு" என்றாள் அக்கா, தேஜாவிடம்.

தேஜா யோசித்தாள். "கீர்த்தி மாமா... சாப்டுட்டு இரு..." என்றாள்.

1 comment:

Jeevan said...

Your blog header was lovely keerthi! Cool pic :)