
அமைதியான சூழ்நிலையில் அழகாக இருக்கும் ப்ருந்தாவனத்தில் வேதம் கற்றுக்கொள்கின்றனர், சில சிறுவர்கள்.


அங்கேயிருந்து கிளம்பி காஞ்சி மடம் சென்றோம். ஜயேந்திரரையும், விஜயேந்திரரையும் தரிசித்தோம்.

அங்கேயிருந்து ஓரிக்கை செல்வதற்காக வண்டிக்குக் காத்திருக்கும் வேளையில் ஏகாம்பர நாதர் கோபுரத்தை தரிசிக்க முடிந்தது.

ஓரிக்கையில் காஞ்சி பரமாச்சாரியார் சந்திரசேகர ஸ்வாமிக்கு மணி மண்டபம் எழுப்பப்படுகின்றது. சிற்பக் கலையில் சிறந்த புகழ் பெற்ற கணபதி ஸ்தபதி அவர்கள் மேற்பார்வையில் கட்டப்படுகின்றது. ஒவ்வொரு சிற்பத்திலும் கலை நயம் ஒளிர்கின்றது. இதைப் பற்றி நிறைய போட்டோவுடன் அதன் சிறப்புகளையும் விளக்கி தனி பதிவு போடுகிறேன். அதுவரைக்கும் ஒரு சேம்பிள் ... இதோ.

தொடரும்...
6 comments:
Pixel perfect photos...
Is it camera trick or photographer trick?
எனக்கும் கொஞ்சம் சொல்லிகுடுங்க...
நானும் ஒரு cameraவ வச்சிக்கிட்டு என்னென்னமோ பண்ணிபார்க்கிறேன்... ஒரு படமும் உருப்படியா வரல...
OT:
have any clue about this? is the poster out?
http://www.quietearth.us/articles/2008/09/07/Bollywood-turning-out-more-scifi-with-ENDHIRAN-ROBOT
very nice professional pictures..
Elangovan, What camera ?? I will email you some tricks
GP, One Word : LOL
Anand Natarajan, thanks
my camera is "Panasonic Lumix DMC-TZ4".
my mail id is : elangovan.cse@gmail.com
Post a Comment