தமிழ் மழையில் குளியுங்கள்.
மஹாபாரதத்தைக் கேட்பதே ஒரு சுகானுபவம் என்றால், அதைப் புலவர் கீரன் வாயால் கேட்பது, அங்கே நின்று பார்ப்பதற்குச் சமம்.
துரியோதனன், பாண்டவர்களை சூதுக்கு அழைக்கும் நிகழ்ச்சியின் ஒரு பகுதியை கொஞ்சம் சேம்பிளுக்காக உங்கள் செவிக்கு பதிவு செய்திருக்கிறேன்.
புலவர் கீரனின் நல்ல போட்டோ யாரிடமாவது இருந்தால், அனுப்பி வைக்கவும். நன்றி.
1 comment:
என்னை மிகவும் கவர்ந்த சமய பேச்சளாளர் புலவர். கீரன் அவர்களே..... அவருடைய ஆடியோ சிடி-யை கேட்க மிகவும் ஆவலாக உள்ளேன். - நன்றி
- கஷேந்திரன்
Post a Comment