Monday, October 20, 2008

சென்னையில் விடாது மழை பெய்து கொண்டிருக்கிறது. வெளியே வெனிஸ் நகரின் தெருக்கள் மாதிரி நீர் நிறைந்து காட்சியளிக்கிறது. ஆனால் வெனிஸ் நகரில் இந்த தவக்களைகள் அங்கேயும் இப்படி கத்திக்கொண்டிருக்குமா என்று தெரியவில்லை.

மழையின் காரணமாக லீவ் விட்டுள்ளார்களா என்று பாஸிடம் போன் செய்து கேட்டால் சிரிக்கிறார். தச்சுவிற்கு இன்று நிச்சயம் ஸ்கூல் லீவ் விட்டே ஆக வேண்டும். சே.. என்ன கொடுமை சார் இது.. !

----------
நேற்று ரொம்ப நேரம் ரசித்து, கடைசியில் வால்பேப்பராக வைத்துக்கொண்ட படம் இது.



இவருடையது.

-----------------------------
நான் ரசித்துப் பார்த்த சில வீடியோக்களை இங்கே சைடில் அப்டேட் செய்து கொண்டிருக்கிறேன். கண்டு களிக்கவும்... முக்கியமாக அந்த மூன்று மலையாளப் பாடல்கள்.. ஆஹா !

3 comments:

Jeevan said...

here too the same problem, the frogs making sound like ambulance sirene....

complicateur said...

AhAA moondrume Raveendran master songs!

narayanan said...

Devasabathalam is very good, bit too heavy for repeated listenings. Me too likes Azhage Ninmizhi.

Since you've put up Aaram Thampuran, I hope you've heard Harimuraliravam. Also would suggest Virahini Radhe (Mr. Butler) and Aaro Viral Meeti (Pranayavarnangal).