Saturday, December 13, 2008
A scene after Sunset
வடிவிலா அருவமாகிலும் ப்ரத்யக்ஷமான உருவமாகிலும்
அடிமுடி காணாது புவனநாயகனையும் நம்பேல் - என
தடியொடு உபதேசித்த பகுத்தறிவு பாசறை, பாரெல்லாம்
நெடிதுயர் கம்பங்கள் கட்டி, படங்கள் ஒட்டி, குணிந்து கும்பிட்டு
கடும்பக்தி மணம் கமழ, வழிபாடு நடத்துகிறது.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment