சனிக்கிழமையன்று டேலஸ் விமான நிலையத்துக்கு அருகே (கிட்டத்தட்ட உள்ளே) அமைந்துள்ள ஏர்போர்ட் அப்ஸர்வேஷன் ஏரியாவிற்குச் சென்றிருந்தோம். விமானங்கள் புகுந்த வீட்டிலிருந்து பிறந்த வீட்டுக்குள் நுழைவது போல இருக்கும் லேண்டிங் காட்சிகளை வெகு அருகில் இருந்து பார்க்க முடிந்தது.
எவ்வளவு அருகில் என்று இங்கே
க்ளிக் செய்து பாருங்கள்.
No comments:
Post a Comment