Thursday, April 27, 2006

ஆப்பி ஸம்மர் !



சுட்டெரிக்கும் சூரியன்...
கொதிக்கும் அனல் காற்று
என
இம்சையாய்் இருக்கிற்து ஏப்ரல்.


மே வர்ரத்துக்கு முன்னாடி,
A/C வாங்குங்கோ !
கொடைக்கானல் போங்கொ !
False Ceiling போடுங்கொ !
Bare minimum, Fan Capacitor - அதையாவது மாத்துங்கொ!


இல்லேன்னா !
சூரியன் வெக்குற் ஆப்புல ந்ம்ம டாப்பு எகிறிடும், ஜாக்ர்தை !

4 comments:

Anonymous said...

Good pix,Keerthi !!

Stay cool !!

Anonymous said...

Top egiruduma..!! LOL :)

Anonymous said...

Vaieel thanga mudiela, i have planed to go Kodaikanal in May.

Anonymous said...

did someone notice. The word che che !! should be with rendu kombu.